தம், சரக்கு அடிப்பேன்.. ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங்.. மனம் திறந்து பல ரகசியத்தை உடைத்த நடிகை!

சென்னை: பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலம், சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகை முமைத் கான். ஐட்டம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இவர்,கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், "நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே" பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடல் பட்டி எங்கும் பிரபலமானது.

அதைத்தொடர்ந்து, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கும், விக்ரமின் கந்தசாமி படத்தில் "என் பேரு மீனாகுமாரி" என பல படங்களில் ஆடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பிரசாந்த் நடித்த மம்முட்டியான் திரைப்படத்திலும், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தும் இருந்தார். நடிகை முமைத் கானுக்கு கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

mumaith khan interview
Photo Credit:

பாலிவுட் நடிகை முமைத் கான்: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில், ஹைதராபாத்தில் நடந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டது. போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விசாரணையில், தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பிரபலங்கள் தொடர்பில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் நான் மது அருந்துவேன், சிகரெட் பிடிப்பேன். ஆனால்,போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று முமைத் கான் கூறியிருந்தார். அதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவரிடம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ருக்கு அவர் தனது இரத்த மாதிரி, முடி மாதிரி மற்றும் நக மாதிரிகளை அளித்திருந்தார்.

நான்கு பேருடன் டேட்டிங்: தற்போது முமைகத்கான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில். கடந்த காலத்தில் நான் ஒரே நேரத்தில் நான்கு பேருடன் டேட்டிங் சென்று இருக்கிறேன். எனக்கு அண்மையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து குணமடைந்து விட்டேன். அதன் பிறகு டேட்டிங் சென்றவர்களுடன் எந்தவிதமான தொடர்பு இல்லை. அவர்களை விட்டு விரிந்து விட்டேன். இப்போது நான், தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறேன். எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வது பற்றி எந்தவிதமான எண்ணமும் இல்லை என்று அந்த பேட்டியில் நடிகை முமைத் கான் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X