பாத்ரூமில் பப்பி ஷேமாக நிற்கும் கமல் பட நடிகை...பார்த்தாலே சும்மா கிறுகிறுன்னு வருதே!

சென்னை: விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் 'என் பேரு மீனாகுமாரி' பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் முமைத் கான். தற்போது இவர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை என்றாலும், அம்மணி இணையத்தில் அதிரடியான வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலம், சினிமாவிற்குள் நுழைந்தார் முமைத் கான். அதைத்தொடர்ந்து, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த இவர். வேட்டையாடு விளையாடு படத்தில், "நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே" பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடல் பட்டி எங்கும் பிரபலமாகி இந்த பாட்டை கொண்டாடினார்கக்ள். அதைத்தொடர்ந்து, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கும், விக்ரமின் கந்தசாமி படத்தில் "என் பேரு மீனாகுமாரி" என பல படங்களில் ஆடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

mumaith khan dance video
Photo Credit:

மார்க்கெட் இல்லை: ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி சென்ற முமைத் கான், பிரசாந்த் நடித்த மம்முட்டியான் திரைப்படத்திலும், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தும் இருந்தார். நடிகை முமைத் கானுக்கு கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட பல முன்னணி நடிகைகளே களமிறங்கிவிட்டதால், அம்மணிக்கு தமிழ்படத்தில் வாய்ப்பு இல்லை.

குளியல் அறையில் அட்டகாச போஸ்: படவாய்ப்பு எதுவும் இல்லாததால் உடல் எடை அதிகரித்து இருந்த முகமைத் கான். தற்போது, கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடை குறைத்துள்ளார். நடிகை முமைத் கான் தனது இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது இவர், பாத்ரூமில் தண்ணீர் சொட்ட இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் இதயத்தை பறக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X