Don't Miss!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Finance
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம், MIS, முத்த குடிமக்கள் சேமிப்பு பத்திரம்.. பட்ஜெட்டில் பலே அப்டேட்!
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஸ்ட்ராபெரி பெண்ணே மின்மினி கண்ணே.. இதயத்தை திருடும் நஸ்ரியா!
சென்னை : திருமணத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்
நானி நடிப்பில் உருவாகும் ஷால் அன்டே சுந்தரானிக்கி என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்
க்யூட்டான எக்ஸ்பிரஸன்கள் கவர்ச்சி காட்டாத நடிப்பு என தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நஸ்ரியா இப்பொழுது செம ஸ்டைலிஸ் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
என்னோட
தூக்கத்தை
கெடுக்கும்
கனவு
நாயகி...
நடிகர்
அஸ்வின்
ஓபன்
டாக்

க்யூட்டான நடிப்பை
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது கதாநாயகியாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நஸ்ரியா நசீம். தமிழ் சினிமாவுக்கு நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகத்தை கொடுத்தார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த நேரம் திரைப்படத்தில் நஸ்ரியா க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பார்

மிகக்குறைந்த பட்ஜெட்டில்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான நேரம் திரைப்படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் செய்தது. நேரம் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியாவுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் வாயை மூடி பேசவும், நைய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட திரைப்படங்கள் நஸ்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி பற்றிய பெற்றிருந்தது தமிழில் கடைசியாக ஜெய் உடன் இணைந்து திருமணம் எனும் நிக்கா என்ற படத்தில் நடித்திருந்தார்

ரீ என்ட்ரி கொடுத்தார்
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா மீண்டும் நடிப்பாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்க கணவர் பகத் பாசிலுடன் இணைந்து ட்ரான்ஸ் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

ஸ்டைலிஷ் புகைப்படங்கள்
இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மட்டும் நஸ்ரியா நடித்து வந்த சூழலில் தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகும் அன்டே சுந்தரானிக்கி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்டைலிஷ் எடுத்த அழகிய புகைப்படங்களை பதிவிட்டு இருக்க அதைப் பார்த்த ரசிகர்கள் ஸ்ட்ராபெரி பெண்ணே மின்மினி கண்ணே என வர்ணித்து வருகின்றனர்.