»   »  நான் போய் விவாகரத்து செய்வேன் என நினைக்கவே இல்லை: ஜீவாவின் ரீல் மனைவி பேட்டி

நான் போய் விவாகரத்து செய்வேன் என நினைக்கவே இல்லை: ஜீவாவின் ரீல் மனைவி பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனது கணவர் கிரெய்கை விவாகரத்து செய்தது குறித்து மனம் திறந்துள்ளார் முன்னாள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பூஜா ராமசந்திரன். காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நண்பன் படத்தில் ஜீவாவின் மனைவியாக நடித்தவர் பூஜா.

படங்கள்

படங்கள்

டிவி சீரியலிலும் நடித்துள்ள பூஜா தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவரும், அவரது கணவர் முன்னாள் விஜேவான கிரெய்கும் மனமொத்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்து

விவாகரத்து

நானும், கிரெய்கும் மனமொத்து பிரிந்துவிட்டோம். இது தான் என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் கடினமான முடிவு. எனக்கு இந்த நிலை வரும் என்று யாருமே நினைக்கவில்லை என்கிறார் பூஜா.

பேச்சு இல்லை

பேச்சு இல்லை

நானும், கிரெய்கும் பேசிக் கொள்வதே இல்லை. வேலையில் இருந்து ஓராண்டுக்கு பிரேக் எடுத்தேன். என் வாழ்க்கையை பற்றி யோசிக்க இந்த பிரேக் தேவைப்பட்டது. நாங்கள் ஏன் விவாகரத்து பெற்றோம் என்பது குறித்து பேச விரும்பவில்லை என்று பூஜா தெரிவித்துள்ளார்.

குடும்பம்

குடும்பம்

என் குடும்பத்தார் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளார்கள். படங்களை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. என்னை தேடி வரும் படங்களில் நடிப்பேன் என்று பூஜா கூறியுள்ளார்.

English summary
Former VJ and actress Pooja Ramachandran has talked about her divorce with former VJ Craig. Both of them are not in talking terms now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil