Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அள்ளுது அள்ளுது பேரழகு.. போட்டோஷூட்டில் அசத்தும் பிசாசு 2 பட நடிகை!
சென்னை : பிசாசு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வர அதில் ஆண்ட்ரியா லீட் ரோலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணாவும் நடித்து வருகிறார்கள்.
குயின் வெப் சீரிஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவரும் தலைவி திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
ஆகா.. அர்ச்சனா போட்ட மந்திரம் வேலை செய்யுது போலயே.. ஆரியிடம் எகிறும் ரியோ!
ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் வந்து செல்லும் நடிகை பூர்ணா இப்பொழுது செம ஸ்டைலிஷான லுக்கில் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

வெற்றியை நோக்கி
மலையாளத்தில் என்னதான் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்தாலும் தமிழில் இதுவரை தனக்கென ஒரு நிரந்தர பெயரையோ, நிலைத்து நிற்கும்படி சூப்பர் ஹிட் திரைப்படத்தையோ கொடுக்காமல் வெற்றியை நோக்கி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகை பூர்ணா ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வந்து செல்கிறார்.

தலைவி
அனைவரும் விரும்பும் லட்சணமான முகம், கொள்ளை கொள்ளும் அழகு, அசர வைக்கும் நடிப்பு என அனைத்து திறமைகள் இருந்தாலும் வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் பூர்ணாவுக்கு கைகொடுக்கும் வகையில் இப்பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.

தோல்வியாக அமைய
எம் மகன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பரத் மற்றும் இயக்குனர் திருமுருகன் கூட்டணி இணைந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பூர்ணாவுக்கு முதல் திரைப்படமே தோல்வியாக அமைய அதைத் தொடர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் சுமாரான வெற்றியையும் தோல்வியையும் மட்டுமே கண்டு வருகிறது.

அள்ளுது பேரழகுடன் போட்டோ ஷூட்
மலையாளத் திரைப்படங்களில் சக்கை போடு போட்டு பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்த பூர்ணாவுக்கு தமிழிலும் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வர மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் பேயாக நடிக்கிறார். படங்களில் ஒருபுறம் பிஸியாக நடித்து வந்தாலும் மறுபுறம் வாய்ப்புக்காக போட்டோஷூட்டில் கலக்கி வரும் நடிகை பூர்ணாவை ரசிகர்கள் ஆராதித்து வர இப்பொழுது செம ஸ்டைலிஷான லுக்கில் அள்ளுது பேரழகுடன் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது அனைவரையும் ஈர்த்து ரசிகர்களின் வர்ணிப்பு மழையில் நனைந்து வருகிறது.