Don't Miss!
- News
திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: கொங்கு மக்கள் முன்னணி
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Lifestyle
ஆண்களின் நிம்மதியை கெடுக்கும் அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள் என்ன தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தங்க நிற குட்டி உடையில் ஜொலிக்கும் ரைசா வில்சன்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரைசா வில்சன்
பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான் உடன் இணைந்து ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையைக் கிளப்பிய இவருக்கு மேலும் ரசிகர்கள் பல மடங்கு உருவாகினர்
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் ரைசா தங்க நிற குட்டி உடையில் ஜொலிக்கும் செம ஹாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாகி உள்ளார்
எதிர்பாராததை
எதிர்பாருங்கள்..
பிக்
பாஸ்
வீட்டில்
இந்த
வாரம்
டபுள்
எவிக்ஷனுக்கு
வாய்ப்பு
இருக்காம்!

பிக் பாஸ் சீசன் ஒன்றின் கனவு கன்னியாக
மாடலிங் துறையில் பல சாதனைகளை செய்து இப்பொழுது திரைத்துறையில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2யில் சிறு கதாபாத்திரத்தில் வந்து சென்ற இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத்தந்தது. பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்

ரியல் ஜோடி போல ரொமான்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த பிரபலத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப் படத்தில் ஹீரோயினியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ரொமான்ஸ் அனைவரையும் ரியல் ஜோடி என சொல்லுமளவிற்கு மிகவும் இயல்பாக இருவரும் நடித்திருந்தனர். பியார் பிரேமா காதல் தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்திலும் இணைந்தது.

மூன்று கதாநாயகிகள்
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் நடித்து தயாரித்து வரும் எஃப் ஐ ஆர் அதிரடியான திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது. இதில் ரைசா வில்சன்,மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா என மூன்று கதாநாயகிகள் இதில் நடித்துள்ளனர் . இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் தி சேஸ்
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, திரிஷா ஆகிய நடிகைகளை தொடர்ந்து ரைசா வில்சன் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் உருவாகியுள்ள தி சேஸ் திரைப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் லீட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு மொத்தமும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

தங்க நிற குட்டி உடையில்
ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிக்கி கல்ராணி, முக அழகு சிகிச்சைக்கு சென்ற இடத்தில் அது எதிர்வினையை ஏற்படுத்தியதன் மூலம் மீண்டும் பெரிய சர்ச்சையில் சிக்கி விவாத பொருளாக மாறின . இப்பொழுது பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். எனவே பழையபடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ள ரைசா வில்சன் இப்பொழுது தங்க நிற குட்டி உடையில் படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகிறது.