அவரு போனதுல தப்பே இல்ல.. நடிகையின் தாறுமாறான போட்டோவை பார்த்து விளாசிய நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகையின் தாறு மாறு கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களை விட்டு உங்கள் காதலர் பிரிந்து சென்றதில் தப்பே இல்லை என கூறி வருகின்றனர்.

Recommended Video

கல்யாணமே பண்ண மாட்டேன் | SANAM SHETTY INTERVIEW| V-CONNECT | FILMIBEAT TAMIL

நடிகை சனம் ஷெட்டி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். மாடல் அழகியான சனம் ஷெட்டி, ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரும்பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் காதலித்து வந்தனர். தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போதுதான் இருவருக்கும் இடையிலான காதல் விவகாரம் வெளியானது.

 தவறான தொடர்பு

தவறான தொடர்பு

இந்நிலையில் அண்மையில் தர்ஷன் மீது சென்னை கமிஷனரிடம் புகார் அளித்த சனம் ஷெட்டி, தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என குற்றம்சாட்டினார். நிச்சயதார்த்தம் நடைபெற்ற போட்டோக்களை காண்பித்த சனம் ஷெட்டி, தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தவறான தொடர்பு இருப்பதாக தர்ஷன் குற்றம்சாட்டுவதாகவும் கூறினார்.

இரவு பார்ட்டி

இரவு பார்ட்டி

சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், சனம் ஷெட்டிக்கும் அவருடைய முன்னாள் காதலருக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது முன்னாள் காதலருடன் சேர்ந்து சனம் பார்ட்டி பண்ணினார் என்றும் கூறினார்.

மாறி மாறி குற்றச்சாட்டு

மாறி மாறி குற்றச்சாட்டு

சனம் ஷெட்டி பிகினி போட்டோஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். இதேபோல் இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர். இந்நிலையில் தனது வேலையில் பிஸியான சனம் ஷெட்டி, தொடர்ந்து தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

சோஃபா மீது ஒய்யாரம்

அந்த வகையில் தற்போது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ முகம் சுளிக்க வைத்துள்ளது. அதாவது அரைகுறை உடையில் தொடை வரை காண்பித்துள்ளார். இதேபோல் ஸ்லீவ்லெஸான அந்த கவுனில் முன்னழகையும் காட்டி கிக்கேற்றியிருக்கிறார். கிளாமரான உடையில் சோஃபா மீது ஒய்யாரமாக படுத்திருக்கிறார் சனம் ஷெட்டி.

போனது சரிதான்

போனது சரிதான்

மேலும் லாக்டவுனுக்கு முன்பு நடந்த தன்னுடைய ஷுட்டிங் இது என்றும் கூறியிருக்கிறார் சனம் ஷெட்டி. ஆனால் அவரின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், தர்ஷன் உங்களை விட்டுச்சென்றது சரிதான் என தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த போட்டோவை எடுத்தது யார் தர்ஷனா என்றும் கேட்டுள்ளனர்.

நீங்கள் தேவதை

நீங்கள் தேவதை

இன்னும் சிலர், நாடே கொரோனா பீதியில் இருக்கும் போது இந்த கிளுகிளுப்பு தேவையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பல நெட்டிசன்கள் திட்டினாலும் சில நெட்டிசன்கள், சனம் ஷெட்டியின் அழகை வர்ணித்துள்ளனர். செம செக்ஸி, ஹாட், என்றும் நீங்கள் தேவதை போன்று உள்ளீர்கள் என்றும் வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X