பப்பி ஷேமாக படுத்துக் கொண்டு புக் படிக்கும் அர்ஜுன் ரெட்டி நடிகை.. இன்ஸ்டாகிராம் வீடியோ பாருங்க!

By Staff

சென்னை: நடிகை ஷாலினி பாண்டே, இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக உள்ளார். தென்னிந்திய சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தில், இவர் நடித்து பலரையும் கவர்ந்தார். இந்த படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்தது பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இப்படி இருக்கையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை அணியாமல் குப்புற படுத்துக் கொண்டு புக் படிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

நடிகை ஷாலினி பாண்டே சினிமாவில் மட்டும் இல்லாமல், எதார்த்த வாழ்க்கையிலும் கொஞ்சம் நாட்டியான பெண் என்றே கூறலாம். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்து பார்த்தாலே, ஏதோ எக்ஸ்க்ளூசிவான கிளாமர் பேஜ்க்கு வந்து விட்டோமோ என்று கூட யோசிக்க வைக்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் கூட, வெள்ளை நிற டீசர்ட் அணிந்து கொண்டு, உள்ளாடை அணியாமல், முழுவதும் நனைந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களில் அவரது அங்கங்கள் தெரிந்ததால், ரசிகர்களும் இணையவாசிகளும், ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தார்கள்.

Actress Shalini Pandey Top Less Video Goes Trending She Read Book Without Top

கிளாமர் குயின்: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா ஸ்டாராகவே வலம் வருகிறார். 31 வயதை எட்டிய இந்த நடிகை இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறார். இப்படி இருக்கையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடரும், 2.2 மில்லியன் ரசிகர்களுக்கும் அவ்வப்போது கிளாமர் விருந்து வைத்து வருகிறார். வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மூன்று புகைப்படங்கள், வீடியோக்கள் என பகிர்ந்து விடுவார்.

பப்பி ஷேம்: இப்படி இருக்கும்போது, நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்பி ஷேமாக குப்புற படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதாவது அந்த வீடியோவில், அவர் மேலடையும் உள்ளாடையும் அணியாமல், இடுப்புக்கு கீழே டவல் போன்ற ஒரு துணியை சுற்றிக் கொண்டு, சோபாவில் குப்புறப் படுத்து புத்தகம் படித்துக் கொண்டு உள்ளார்.

Actress Shalini Pandey Top Less Video Goes Trending She Read Book Without Top

ரசிகர்கள் ஆவல்: இந்த வீடியோவுடன் அவர் பகிர்ந்துள்ள மற்றொரு வீடியோவில், மேலாடை அணியாமல் தலைமுடியை வைத்து மறைத்துக் கொண்டு, அமர்ந்து நோட்டில் ஏதோ ஒன்று எழுதிக் கொண்டு இருக்கிறார். இந்த இரு வீடியோக்களும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார். மேலும் பலர் ஆடை அணியாமல் ஒரு புத்தகத்தை படிக்கிறீர்களே? அந்த அளவுக்கு உங்களை சுவாரஸ்ய படுத்திய புத்தகம் எது என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X