கழுத்தில் தெறியும் டாட்டூ… கிளாமர் உடையில் பெருமூச்சு விட வைத்த வாணிபோஜன் !

சென்னை : வாணி போஜன் சுமார் அரைடஜன் திரைப்படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்து வருகிறார்.

தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் ரெட் குயிலாக மாறி ஏற்ற இறக்கத்துடன் வெளியிட்டுள்ள போட்டோ லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

மாடலிங்

மாடலிங்

விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கிய இவர், பல விளம்பரங்களில் நடித்துள்ளார். சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

Recommended Video

COSTUME கூட Vani Bhojan தான் SELECT பண்ணாங்க | Director Radha Mohan chat part-01| Filmibeat Tamil
சின்னத்திரை நயன்தாரா

சின்னத்திரை நயன்தாரா


சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தில் மூலம் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கினார் . அடுத்ததாக ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

இதையடுத்து, கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, பகைவனுக்கும் அருள்வாய், காசிமேடு, சியான் 60 படங்களில் நடித்து வருகிறார். மேலும், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். தறபோது இவர், அரை டஜன் படங்களை வாணி போஜன் கைவசம் வைத்துள்ளார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

ஏராளமான படங்களை கைவசம் வைத்திருந்தாலும், போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் இவர். சிவப்பு நிற மார்டன் உடையில் தனது பளபளக்கும் முதுகைக்காட்டி, கழுத்தில் தெறியும் நட்சத்திர டாட்டூ தெறிய போதை ஏற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை அதிரிபுதிர் செய்துவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X