நடிகருடன் தனியறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை.. போஜ்புரி சினிமாவில் என்னதான் நடக்குது?

By Staff

மும்பை: போஜ்புரி நடிகர் மனி மெராஜ் மற்றும் நடிகை வன்னு தி கிரேட் இருவரும் தனி அறையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை நடிகையை வன்னு தி கிரேட்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடிய்ப்ப் தற்போது போஜ்புரி சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தனி அறையில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், மனி மெராஜ் மற்றும் வன்னு தி கிரேட் என இருவரது செயல்களும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. இது குறித்து வன்னு தி கிரேட், “எங்கள் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட இவர்தான் காரணம் என அவர் கேப்ஷன் இட்டுள்ளார். இது எங்கள் முதல் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 14, 2024 அன்று ஒரு ஹோட்டலில் எடுக்கப்பட்ட வீடியோ. என்னை விட்டு ஓடிப் போன மெராஜ், உங்கள் உண்மைகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன். பொதுமக்களை நீங்கள் எவ்வளவு முட்டாளாக நினைக்கிறீர்கள்? உங்கள் லீலைகளை அனைவரும் பார்ப்பார்கள். இதையும் நீங்கள் மறுப்பீர்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

vannu the great and mani meraj private bedroom video viral bhojpuri cinema controversy

பெட்ரூம் வீடியோ: வைரலாகும் இந்த வீடியோவில் வன்னு தி கிரேட் படுத்திருக்க, மனி மெராஜ் அவரது தலைமுடியையும் தலையையும் தடவிக்கொடுக்கிறார். வன்னு தி கிரேட் வீடியோ பதிவு செய்வதை அறிந்ததும், மனி மெராஜ் அதை நிறுத்த முயற்சிக்கிறார். வன்னு தி கிரேட் “என் தலைமுடியைத்தான் பார்க்கிறார்” என்று கூறுகிறார். இந்த வீடியோ வெளியானதிலிருந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரைவேட் வீடியோ ரியாக்‌ஷன்: மனி மெராஜ், தங்களுக்கு இடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பு மற்றும் அன்பு இருந்ததாகவும், ஆனால் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்ய முடியாது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த வீடியோ குறித்து மக்கள் பல கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒருவர், “வன்னு தி கிரேட்டிற்கு ஆதரவு” என்று கமெண்ட் போட, மற்றொருவர், “உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள், எதையும் சாதிக்க முடியாது” என்று கமெண்ட் போட்டுள்ளார்., “நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மனி மெராஜ் மீது வன்னு தி கிரேட் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார், அவற்றில் லிவ்-இன் உறவு மற்றும் திருமணம் செய்வது கூறி ஏமாற்றிவிட்டார் என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் அடங்கும். இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X