Vedhika: இதுக்கு மேல ஓபனா காட்ட முடியாது.. கன்றாவி கோலத்தில் காஞ்சனா பட நடிகை!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை வேதிகா.அர்ஜுன், லாரன்ஸ், சிம்பு உள்ளிட்டோருடன் நடித்த அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் சில படங்களில் நடித்த அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவருகிறார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த வேதிகாவின் தோற்றம், மாடலிங்கிற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், நண்பர்கள் அவருக்கு மாடலிங் மீது ஆசையை தூண்டினார்கள். அதன் பிறகு மாடலிங்கில் ஈடுபட்ட வேதிகா தொடர்ந்து பல விளம்பரங்களில் நடித்து வந்தார். அதனையடுத்து நடிகரும் இயக்குநருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வேதிகாவை மதராஸி படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். 2007ஆம் ஆண்டு வெளியான படம் அவருக்கு ஓரளவுக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

Vedhika instagram
Photo Credit:

நடிகை வேதிகா: பின் ஒரு சில படத்தில் நடித்து வந்த வேதிகா பாலாவின் இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்த ஆண்டே வசந்தபாலனின் காவியத்தலைவன் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திரையுலகில் அறிமுகமான சில காலத்திலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது திறமையை நிரூபித்தார் அவர். தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் வரத்தான் செய்தன.ஆனால் அவர் எதிர்பார்த்த பெயர் அவருக்கு கிடைக்கவில்லை.

பிகினியில் வேதிகா: அதிக வசூலை வாரி குவித்த காஞ்சனா 3ல் ராகவா லாரன்சுடன் இரண்டாவது முறையாக ஜோடி போட்டு நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், வேதிகாவுக்கு படவாய்ப்பு இல்லாததால் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை வேதிகா இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரஞ்சு பிகினியில் நீச்சல் குளத்தில் மொத்த அழகையும் காட்டி இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் படவாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா என்றும், என்ன வேதிகா இது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X