yashika anand: கிளைமேட்டே சரியில்லை.. இதுல யாஷிகாவின் சில்மிஷ போசை பாருங்க!

சென்னை: கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது அவர் ஹாட் உடையில் தாராள கவர்ச்சியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

மாடல் அழகியான யாஷிகா ஆனந்த், சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில் கவலை வேண்டாம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகாவிற்கு பின், ரஹ்மான் நடித்த துருவங்கள் பதினாரு படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. க்ரைம் த்ரில்லர் படமான அந்த படத்தில் யாஷிகாவை வைத்தே கதை நகர்ந்தாலும், அவருக்கு அவ்வளவாக பெயர் கிடைக்கவில்லை.

Actress yashika anand instagram post trending on social media
Photo Credit:

யாஷிகா ஆனந்த்: அதன் பின், யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இரட்டை அர்த்த வசனம் கொண்ட அந்த படம் நடிகை யாஷிகா ஆனந்திற்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தினை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் லீட் ரோலில் நடித்தார்.தொடர்ந்து பட வாய்ப்பு வந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த கதாபாத்திரமும் வராததால், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அடுத்தடுத்த படத்தில்: பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த யாஷிகா, சாலை விபத்தில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். யாஷிகா கடைசியாக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, யாஷிகா ஆனந்த் ''டாஸ்'' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார். சகு பாண்டியன் இயக்கும் இந்த கிரைம் திரில்லரில், ரத்தன் மவுலி, விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளனர். அப்படத்திற்கு அண்மையில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட குழு திட்டமிட்டுள்ளது.

கிளாமர் போஸ்: இன்ஸ்டாகிராமில் நான்கு புள்ளி இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் யாஷிகா, சோஷியல் மீடியாவில் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் Post Diwali scenes என பதிவிட்டுள்ள யாஷிகா, தற்போது இணையத்தில் டிரெண்டாக இருக்கும் 'என் மூச்ச அவ ...பேச்ச அவ' பாடலுக்கு கவர்ச்சி உடையில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த யாஷிகா ஆனந்தின்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X