»   »  என்னாது தீபிகா மறுபடியுமா... அதுவும் பிராட் பிட்டுடனா...?

என்னாது தீபிகா மறுபடியுமா... அதுவும் பிராட் பிட்டுடனா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வின் டீசலை அடுத்து பிராட் பிட் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் தீபிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பிக்கு, பாஜிராவ் மஸ்தானி என்று வெற்றிப் படங்களாக அளித்துள்ளவர் தீபிகா படுகோனே. பாலிவுட்டின் வெற்றி நாயகியான அவர் தற்போது ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளார்.

வின் டீசலின் XXX படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு கனடாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் தீபிகா மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

After Vin Diesel, Deepika Padukone to work with Brad Pitt?

அவர் பிராட் பிட் படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. தீபிகா ஹாலிவுட் சென்றுள்ள அதே நேரத்தில் பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். அவர் ராக் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளார்.

பிரியங்கா ஹாலிவுட்டில் வெயிட்டான கதாபாத்திரங்களாக பார்த்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.

English summary
Buzz is that Deepika Padukone has signed her second Hollywood film opposite Brad Pitt.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil