»   »  தமிழில் இருந்து மலையாளத்துக்கு போகும் ஐஸ்வர்யா!

தமிழில் இருந்து மலையாளத்துக்கு போகும் ஐஸ்வர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம்ம தமிழ் ஆட்கள்தான் இங்கே ஹீரோயினாக நடிக்க ஹிந்தி, மலையாளத்தில் இருந்தெல்லாம் நடிகைகளைக் கொண்டு வருவார்கள். இதற்கு நேர் எதிராக இங்கே நடித்து சாதித்த ஐஸ்வர்யா இப்போது இந்தி, மலையாளத்தில் எண்ட்ரி கொடுக்கிறார்.

பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா அடுத்து மலையாளத்தில் நிவின் பாலி, துல்கர் சல்மான் இருவருடனும் ஒரே நேரத்தில் நடிக்கிறார்.

Aishwarya enters Bollywood

தமிழில் இப்போது எந்த கேரக்டருக்கும் இயல்பாக ஒத்துப்போகும் நடிகை ஐஸ்வர்யா தான் என்பதால் நடிக்க ஸ்கோப் இருக்கும் ரோல்கள் ஐஸ்வர்யாவைத் தேடி வருகின்றன.

சாதிச்சுட்டியேம்மா...!

English summary
Aiswarya is now entering to Bollywood and Malayalam movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil