»   »  வயசானாலும் இந்த ஐஸ்வர்யா ராயின் அழகும், ஸ்டைலும் மட்டும் குறையல!

வயசானாலும் இந்த ஐஸ்வர்யா ராயின் அழகும், ஸ்டைலும் மட்டும் குறையல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பிலிம்பேர் பத்திரிக்கைக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பிறகு குண்டாக இருந்தது பற்றி பலரும் பலவிதமாக பேசினர். ஆனால் அவர் தற்போது தனது உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார். மகள் பிறந்த பிறகு நடிக்காமல் இருந்த அவர் தற்போது ஜஸ்பா படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜஸ்பா வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பிலிம்பேர் பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பிலிம்பேர் பத்திரிக்கையின் அக்டோபர் மாத பிரதியின் அட்டைப் படத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் தான் வந்துள்ளது.

கவர்ச்சி

கவர்ச்சி

கருப்பு நிற உடையில் ஐஸ் சற்று மெலிந்து தெரிகிறார். ஆனால் அழகாக இருக்கிறார்.

கண்கள்

கண்கள்

ஐஸ்வர்யா ராய் என்றாலே அவரது கவர்ச்சியான கண்கள் தான் பலருக்கு நினைவுக்கு வரும்.

வயதாகிவிட்டதா?

வயதாகிவிட்டதா?

ஐஸ்வர்யா ராய்க்கு 41 வயதாகிவிட்டது. ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்தால் அவர் இளம் நாயகிகளுக்கு சற்றும் குறையாதவர் என்பது தெரிகிறது.

அடுத்த படம்

அடுத்த படம்

ஐஸ்வர்யா ஜஸ்பா படம் ரிலீஸான கையோடு கரண் ஜோஹாரின் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடிக்க உள்ளார்.

English summary
Oh My God! Probably, you'll also say the same, when you see this exclusive photoshoot of Aishwarya Rai Bachchan for Filmfare, October edition.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil