»   »  காதல், பெட்ரூம் வாசகம்: வைரலான ஐஸ்வர்யா ராயின் ரகசியங்கள்

காதல், பெட்ரூம் வாசகம்: வைரலான ஐஸ்வர்யா ராயின் ரகசியங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனக்குப் பிடித்தவை குறித்து எழுதிய பேப்பரின் புகைப்படம் தீயாக பரவியுள்ளது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா தன் கைப்பட எழுதிய ஆட்டோகிராப் புத்தகம் கிடைத்துள்ளது.

அதில் ஒரு பக்கத்தில் ஐஸ்வர்யா தனக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களை தெரிவித்துள்ளார். அந்த பக்கம் இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.

காதல்

காதல்

காதலில் இருக்கிறோம் என்ற ஐடியா பிடித்துள்ளதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். தனது மிகப்பெரிய சொத்தே தனது நேர்மை என்கிறார் ஐஸ்.

தேவை

தேவை

ஆரோக்கியமான சூழ்நிலை தான் ஐஸ்வர்யாவின் முக்கிய தேவையாம். மேலும் தனது கவலைகள் தன்னுடயைது என தெரிவித்துள்ளார்.

பிடிக்காதது

பிடிக்காதது

பொது இடத்தில் மக்கள் துணி துவைப்பது ஐஸுக்கு பிடிக்காதாம். படுக்கையறை வாசகம் என " இதை போட்டுள்ளார்.

பிடித்தது

பிடித்தது

தனது நலவிரும்பிகளின் நல்ல எண்ணம் மற்றும் அவர்கள் அன்பை வெளிப்படுத்துவது ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பிடிக்குமாம். பிறரை தூற்றுவோரை ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காதாம்.

English summary
Bollywood actress Aishwarya Rai Bachchan's old slam book page has gone viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil