»   »  பெரிய நடிகர்களுடன்.... ஐஸ்வர்யா ராஜேஷ் ஏக்கம் நிறைவேறுகிறது?

பெரிய நடிகர்களுடன்.... ஐஸ்வர்யா ராஜேஷ் ஏக்கம் நிறைவேறுகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கவில்லையே என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் ஏக்கம் ஒருவழியாக நிறைவேறும் நாள் வந்துவிட்டது.

வெற்றிமாறன் - தனுஷ் இணைந்து தயாரித்து 2005 வெளிவந்த காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தனுஷுக்கே ஜோடியாக நடிக்கிறார்.

Aishwarya Rajesh to pair up with Dhanush

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடசென்னை படத்தில் முதலில் கதாநாயகியாக சமந்தா நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு சில காரங்களினால் சமந்தாவிற்கு பதிலாக அமலா பால் படிப்பதாக அறிவிக்கப்பட்டது. கால்ஷீட் பிரச்னை, தொடரும் கிசுகிசுக்கள் காரணமாக அவரும் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இப்போது அந்த வேடத்தில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிகறது. இன்னொரு நாயகியாக ஆன்ட்ரியா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது.

English summary
Aishwarya Rajesh is going to pair up with Dhanush in his long delayed project Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil