»   »  பிகினியை விட செக்ஸியான உடை இருக்காம்: சொல்கிறார் ஆலியா பட்

பிகினியை விட செக்ஸியான உடை இருக்காம்: சொல்கிறார் ஆலியா பட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிகினி, சேலை அல்ல மாறாக பைஜாமா தான் செக்ஸியான உடை என பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி பல வகையான உடைகளை அணிந்து வருகிறார். ஷாந்தார் படத்தில் பிகினி அணிந்தும் நடித்துள்ளார்.

Alia Bhatt finds Bikini not sexy

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியாவிடம் பிகினி அல்லது சேலை இதில் எது கவர்ச்சியான உடை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

உடலை காட்டுவதால் பிகினி கவர்ச்சியான உடை தான். ஆனால் அதை கவர்ச்சி என்று சொல்ல மாட்டேன். சேலை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. பைஜாமா தான் செக்ஸியான உடை. அணிவதும் எளிது, சவுகரியமும் கூட என்றார்.

ஏதாவது கேள்வி கேட்டால் இப்படி யாருமே எதிர்பாராத பதிலை கூறுவது ஆலியாவின் ஸ்டைல்.

English summary
Bollywood actress Alia Bhatt finds Pajamas sexier than bikini or saree.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil