»   »  வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்கும் அமலா பால்

வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்கும் அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அமலா பால் வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நடிகை அமலா பால் தான் காதலித்து மணந்த கணவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்துவிட்டார். விவாகரத்து கோரி இருவரும் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இருவரும் அவரவர் வாழ்க்கையில் பிசியாகிவிட்டனர்.

அமலா

அமலா இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ரிலாக்ஸாக அவர் அமர்ந்திருந்தபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சொர்க்கம்

மீண்டும் தொலைந்துபோக சொர்க்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்து வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அமலா பால்.

குரங்கு போல்

இந்தோனேசியாவின் பாலி தீவில் இருக்கும் ஆயுங் ஆற்றில் குரங்கு போல் குதிப்பதாக அமலா ட்வீட்டியிருந்தார்.

திருட்டுப் பயலே

திருட்டுப் பயலே

அமலா பால் திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கை நிறைய படங்கள் இருப்பதால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Amala Paul who is busy doing films has taken time to relax. She has even found a paradise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil