கையில் கிளாஸ்.. செம டிரான்ஸ்பரன்ட்.. பார்ட்டியில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் பார்ட்டி ஒன்றில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். முதல் படமே ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அவர் நடித்த ஆடை திரைப்படம் மேலும், சர்ச்சைகளை கிளப்ப கோலிவுட்டில் புதிதாக பெரிய படங்களில் ஏதும் அவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், தனது நண்பர்களுடன் பார்ட்டியில் கையில் கிளாஸ் உடன் கவர்ச்சி ஆட்டம் போடும் அமலா பாலின் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

விஜய்யுடன் விவாகரத்து

விஜய்யுடன் விவாகரத்து

மைனா திரைப்படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத் திருமகள் படத்தில் சிறப்பான ரோலில் நடித்திருந்த அமலா பால் நடிகர் விஜய்யை வைத்து ஏ.எல். விஜய் இயக்கிய தலைவா படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலா பால் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்த நிலையில், விவாகரத்து செய்து பிரிந்தார்.

இரண்டாவது திருமண சர்ச்சை

இரண்டாவது திருமண சர்ச்சை

பாலிவுட் பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் நடிகை அமலா பால் டேட்டிங் செய்து வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை வெடித்தது. பின்னர் அவருக்கு எதிராக அமலா பால் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டன. அதன் பிறகு பவ்னிந்தர் சிங்குடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நட்பையும் அமலா பால் தொடரவில்லை.

வெப் சீரிஸ்களில்

வெப் சீரிஸ்களில்

தெலுங்கில் வெளியான பிட்ட கதலு, குடி எடமாயித்தே உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்து டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அமலா பால். ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் நடித்த அதோ அந்த பறவை இன்னமும் வெளியாகாத நிலையில், ஏ.எல். விஜய், கெளதம் மேனன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பல இயக்குநர்கள் இணைந்து இயக்கிய ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார் அமலா பால்.

பார்ட்டியில் குத்தாட்டம்

பார்ட்டியில் குத்தாட்டம்

இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வரும் அமலா பால் அடிக்கடி பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகிறார். இந்நிலையில், ஹோலி கொண்டாட்ட பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார் அமலா பால்.

கையில் கிளாஸ்

கையில் கிளாஸ்

நடிகை அமலா பால் கையில் கிளாஸ் உடன் டிஜே இசைக்கு நடனமாடும் அந்த வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. கிளாஸை நண்பர் ஒருவரிடம் கொடுத்து விட்டு டிரான்ஸ்பரன்ட்டாக தெரியும் கவர்ச்சி ஆடையுடன் ஆடை பட நடிகை அமலா பால் போடும் குத்தாட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Kollywood Actress Meaningful Tattoos | Varalakshmi, Varsha, Vanitha, Samantha
நண்பர்களுடன்

நண்பர்களுடன்

மேலும், தனக்கு பிடித்த நண்பர்களுடன் ஹோலி கொண்டாடியதாக தெரிவித்த நடிகை அமலா பால் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். சமீபத்தில் தனியாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த நடிகை அமலா பால் Cadaver எனும் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X