»   »  விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான அமலாபால்!

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான அமலாபால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் கட்டுப்பாட்டில் இருக்கிறார் அமலாபால் என்ற ரீதியில் வரும் செய்திகளுக்காகவே பிற ஹீரோக்களுடனும் நடித்து, தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதைக் காட்ட வேண்டிய சூழல் அமலாபாலுக்கு வந்திருக்கிறது.

Amala Paul pairs up with Vishnu

திருட்டுப் பயலே படத்தின் பார்ட் 2 வில் கமிட் ஆனார். இப்போது அடுத்து விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக முண்டாசுப்பட்டி ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். த்ரில்லரான இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு போலீஸ் கேரக்டராம். காமெடிக்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் ராம்.

Amala Paul pairs up with Vishnu

முண்டாசுப்பட்டியில் நடித்த அதே காளி, ராமதாஸ் இதிலும் நடிக்கிறார்கள். வரும் 29 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

English summary
Amala Paul is pairing up with Vishnu Vishal for Mundasupatti director Ram's next film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil