»   »  2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்

2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சம்பள விஷயத்தில் ஆனந்தி திடீர் என்று ஓவர் கறாராக இருப்பது தயாரிப்பாளர்களை கடுப்பேற்றியுள்ளது.

பஸ் ஸ்டாப் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆனந்தி. தமிழில் கயல் படம் மூலம் பிரபலமானார். பிரபலமானாலும் அவரது மார்க்கெட் மட்டும் பிக்கப் ஆகவில்லை.

இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

3 படங்கள்

3 படங்கள்

ஆனந்தி தற்போது மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இனி ஆனந்தியுடன் ஜோடி சேர தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

சம்பளம்

சம்பளம்

மன்னர் வகையறா படத்திற்கு முன்பு ஆனந்தி ஒரு படத்திற்கு ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கினார். இந்நிலையில் அம்மணி திடீர் என சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திவிட்டாராம்.

ரூ. 30 லட்சம்

ரூ. 30 லட்சம்

பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படம் என்றால் ரூ. 25 லட்சமும், புதுமுக இயக்குனர் அல்லது நடிகரின் படம் என்றால் ரூ.30 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் ஆனந்தி.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

நல்லா தானே இருந்துச்சு இந்த பொண்ணு, மார்க்கெட்டு பிக்கப் ஆகாமலேயே சம்பளத்தை இப்படி உயர்த்திவிட்டதே என்று ஆனந்தி மீது தயாரிப்பாளர்கள் கடுப்பில் உள்ளார்களாம்.

English summary
Actress Anandhi has stunned the producers by increasing her remuneration suddenly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil