»   »  "பேபி" யாரோட செல்லப் பேரு தெரியுமா...?

"பேபி" யாரோட செல்லப் பேரு தெரியுமா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை அஞ்சலியை அவரது நெருங்கிய நண்பர்கள் ‘பேபி' என்று தான் செல்லமாக அழைப்பார்களாம்.

சிலப்பல குடும்ப பிரச்சினைகளால் தமிழ்ப் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி, தற்போது மீண்டும் அப்பாடக்கர், மாப்ள சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


முன்னை விட உடல் மெலிந்து மேலும் மெருகேறிக் காணப்படுகிறார் அஞ்சலி.


வக்கீல் அஞ்சலி...

வக்கீல் அஞ்சலி...

மாப்ள சிங்கம் படத்தில் அஞ்சலிக்கு வக்கீல் கேரக்டர். கோர்ட்டில் வாதாடும் காட்சிகளில் தூய தமிழ் பேசி நடித்து வருகிறாராம்.


கனம் கோர்ட்டார் அவர்களே...

கனம் கோர்ட்டார் அவர்களே...

'கனம் கோர்ட்டார் அவர்களே... என் கட்சிக்காரர் தன் தரப்பு வாதமாகச் சொல்வது என்னவென்றால்...'னு ஆரம்பிச்சு, ‘ஆகவே, என் கட்சிக்காரர் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவர் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்' என நீள நீளமாய் தமிழில் வசனங்கள் உள்ளதாம்.


தமிழ் வக்கீல்...

தமிழ் வக்கீல்...

கிட்டத்தட்ட கடந்த இரண்டு மாதங்களாய் இப்படித் தமிழ் பேசியே, தற்போது தமிழ் வக்கீல் ஆகிவிட்டாராம் அஞ்சலி.


அங்காடித் தெரு...

அங்காடித் தெரு...

அவர் இதுவரை நடித்த படங்களிலேயே அங்காடித் தெரு கொஞ்சம் ஸ்பெஷலாம். அந்தப் படத்தை பார்த்துட்டு கே.பாலசந்தர் பாராட்டியதை இப்போதும் நினைவு கூர்கிறார் அவர்.


பேபி...

பேபி...

அஞ்சலியை அவரது குளோஸ் ப்ரண்ட்ஸ் மட்டும் செல்லமாக பேபி என கூப்பிடுவார்களாம். அது ரொம்ப நெருக்கமான பிரண்ட்ஸ் மட்டும் தான் என்கிறார் அஞ்சலி.


English summary
'Baby'. This is how Anjali's close friends call her fondly. "But only very few friends know this nick name of mine," says the 'Angadi Theru' and 'Katradhu Tamizh' actress, who is now back in Kollywood after a break.
Please Wait while comments are loading...