»   »  குண்டாக இருப்பதும் அழகு தான்: சொல்வது குண்டூஸ் அனுஷ்கா

குண்டாக இருப்பதும் அழகு தான்: சொல்வது குண்டூஸ் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குண்டாக இருக்கும் அனுஷ்கா பற்றி தான் பல நடிகைகளும், ரசிகர்களும் வியந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பூசினாற் போன்று இருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது டயட், யோகா உள்ளிட்டவற்றை மறந்து இத்தனை நாட்களாக சாப்பிடாமல் இருந்த உணவு வகைகளை எல்லாம் மனதார சந்தோஷமாக சாப்பிட்டார். சாப்பிட்டு சாப்பிட்டு அனுஷ்கா தற்போது குண்டாகிவிட்டார்.

குண்டு அனுஷ்காவை பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக இஞ்சி அடுப்பழகியானதால் அனுஷ்கா கவலை அடையவில்லை. மாறாக மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார். காரணம் கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.

சான்சே இல்லை

சான்சே இல்லை

படத்திற்காக நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைக்கையில் அனுஷ்கா அதற்கு நேர் மாறாக உடல் எடையை அதிகரித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அழகு

அழகு

அழகு என்பது நம் சைஸில் இல்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே நீங்கள் உங்களை ஏற்றுக் கொள்வதில் தான் அழகு உள்ளது என்று கூறி குண்டாக இருப்பதும் அழகே என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

கரீனா

கரீனா

பாலிவுட் நடிகை கரீனா கபூர் சைஸ் ஜீரோவாக ஆனபோது அனைவரும் அவரின் உடல் எடை குறைப்பு பற்றி தான் பேசினார்கள். ஆனால் அனுஷ்காவோ உடல் எடையை ஒரேயடியாக அதிகரித்து அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார்.

English summary
Inji Iduppazhagi Anushka is the talk of the town because of her excessive weight gain.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil