»   »  எல்லாம் அந்த ஆக்சிடென்டால தான் வெயிட் போட்டுடுச்சு: அனுஷ்கா

எல்லாம் அந்த ஆக்சிடென்டால தான் வெயிட் போட்டுடுச்சு: அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு உடல் எடை அதிகரித்ததற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

அனுஷ்கா ஒல்லிக்குச்சி உடம்புக்காரி கிடையாது. சற்று பூசினாற் போன்று அழகாக இருப்பவர். இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினார்.

Anushka finally talks about weight gain

அதன் பிறகு எடையை குறைக்க முடியாமல் இருந்தார். சிங்கம் 3 படத்தை பார்த்தவர்கள் அனுஷ்கா குண்டாக ஆன்ட்டி போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து முதல்முறையாக பேசியுள்ளார் அனுஷ்கா. அவர் கூறுகையில்,

சிங்கம் 3 படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து பெட் ரெஸ்ட்டில் இருந்தேன். அதனால் ஜிம்முக்கு செல்ல முடியவில்லை. யோகாவும் செய்ய முடியவில்லை.

உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

English summary
Anushka said that she has gained lot of weight after suffering a minor injury while shooting for Singam 3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil