»   »  வட போச்சே... வருத்தத்தில் அனுஷ்கா!

வட போச்சே... வருத்தத்தில் அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்த படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாக பேசப்பட்டவர் அனுஷ்கா.

படம் முழுக்க வெளிநாடுகளில் நடப்பதால் மொத்தமாக நாற்பது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். பாகுபலி உட்பட மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அனுஷ்காவால் அத்தனை தேதிகளை மொத்தமாக தரமுடியவில்லை. இதனால் அனுஷ்கா விலக காஜல் உள்ளே வந்தார்.

Anushka regrets for missing Ajith movie

அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு போச்சே... என்ற வருத்தத்தில் போவோர் வருவோரிடம் எல்லாம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா.

கிட்டத்தட்ட தனது கேரியரின் கடைசியில் இருக்கும் அனுஷ்காவால் இனி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முடியாதே என்ற வருத்தம்தானாம் அது.

English summary
Anushka is regretting for losing Ajith's 67th movie lead lady role.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil