»   »  அனுஷ்காவுக்கும் அந்த ஆசை இருக்குதாம்ல…?

அனுஷ்காவுக்கும் அந்த ஆசை இருக்குதாம்ல…?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர் அனுஷ்கா. அதிலும் முக்கியமாக அருந்ததி போல லீட் ரோல்களிலும் கலக்கியவர். இந்த ஜக்கம்மாவுக்கு விரைவில் திருமணம் ஆகப்போவதாக செய்திகள் வருகின்றன.

Anushka's new wish before marriage

எந்த தொழிலதிபர் என்பது இதுவரை ரகசியமாக இருக்கும் நிலையில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார். அனேகமாக அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம் நடக்கலாம்.

சரி... அனுஷ்காவுக்கு வந்த அந்த ஆசை என்ன என்கிறீர்களா? இயக்குநர் ஆவதுதான்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு டைரக்‌ஷன் பண்ணலாம் என்று ஆசைப்படுகிறாராம். இதற்காக இப்போதே சில பயிற்சிகள் எடுத்து வருகிறாராம்.

English summary
Actress Anushka is interesting in directing a movie before her retirement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil