»   »  சேரனுக்கு ஜோடி அசின் அசின் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. அடுத்தடுத்து சில முக்கியமானபடங்கள் கை நழுவிப் போய் விட்டதால் படு வருத்தத்தில் இருக்கிறார் அசின்.இந்தியில் எடுக்கப்படவுள்ள கஜினி மட்டுமே அசினிடம் இப்போதுள்ள ஒரே படம்.ரொம்ப வேகமாக முன்னேறி வந்தவர் அசின். இப்போது இறங்கு முகத்திலும்வேகமாக இருக்கிறார். கஜினி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்திருந்தும்அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாததார் ரொம்ப நாள் வீட்டிலேயே அமரநேரிட்டது அசினுக்கு.என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்ட அசினுக்கு சந்தோஷம்தருவது போல ஜில்லென்று ஒரு காதல் பட வாய்ப்பு வந்தது. இதில் சூர்யாவுடன்மீண்டும் ஜோடி போடும் வாய்ப்பு.ஆனால் கூட ஜோதிகாவும் இருக்கிறார், அவர்தான் முதல் நாயகி, நாம 2வதுதான்என்று கேள்விப்பட்டதும் அதிலிருந்து விலகிக் கொண்டார் அசின்.இதையடுத்து விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் சான்ஸ் கிடைத்தது. அப்பச்சன்தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் அசினை போடக் கூடிய வாய்ப்புகள் கூடிவந்த நேரத்தில் அதை விஜய்யே தடுத்து விட்டாராம்.அசினுக்குப் பதில் மல்லிகா கபூரை, அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படநாயகி போட பச்சைக் கொடி காட்டியுள்ளார் விஜய். இதனால் அசினுக்கு ரெட்போடப்பட்டு விட்டது.இப்படியாக ஒரு படம் கூடி வராமல் வீட்டில் தேமே என்று உட்கார்ந்திருக்கிறார்.இருந்தாலும் நேரத்தை வீணடிக்காமல் ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் படு பிசியாகநடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அப்படியே விட்டுவிட்டு வந்த தெலுங்குப் பக்கமும் சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.இந் நிலையில் கஜினியை இந்தியில் எடுக்கப் போகிறார்கள். சூர்யா வேடத்தில்நடிக்கப் போவது அமீர்கான். இதில் அசினையே நாயகியாகப்போடவிருக்கிறார்களாம். அதுவும் கன்பர்ம் ஆகவில்லை.அதற்கான அதிகார்பபூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார் அசின் சேச்சி.இந் நிலையில் சேரனுடன் ஜோடி சேர ஒரு வாய்ப்பு அசினுக்கு வரும் போலத்தெரிகிறது.தெலுங்கில் படு சக்ஸசான மிஸ்ஸம்மா என்ற படத்தை அதை இயக்கிய நீலகண்டாஎன்ற இயக்குனர் தமிழிலும் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.படத்தை அதே பெயரில் எடுக்கவும் ஹீரோவாக சேரனைப் போடவும் முடிவுசெய்துவிட்டார். ஹீரோயின் யாரு என்று நீண்ட யோசனை செய்து அசினை இப்போதுபைனலைஸ் செய்துள்ளார்களாம்.இது தொடர்பாக நீலகண்டாவிடம் இருந்து போனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

சேரனுக்கு ஜோடி அசின் அசின் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. அடுத்தடுத்து சில முக்கியமானபடங்கள் கை நழுவிப் போய் விட்டதால் படு வருத்தத்தில் இருக்கிறார் அசின்.இந்தியில் எடுக்கப்படவுள்ள கஜினி மட்டுமே அசினிடம் இப்போதுள்ள ஒரே படம்.ரொம்ப வேகமாக முன்னேறி வந்தவர் அசின். இப்போது இறங்கு முகத்திலும்வேகமாக இருக்கிறார். கஜினி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்திருந்தும்அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாததார் ரொம்ப நாள் வீட்டிலேயே அமரநேரிட்டது அசினுக்கு.என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்ட அசினுக்கு சந்தோஷம்தருவது போல ஜில்லென்று ஒரு காதல் பட வாய்ப்பு வந்தது. இதில் சூர்யாவுடன்மீண்டும் ஜோடி போடும் வாய்ப்பு.ஆனால் கூட ஜோதிகாவும் இருக்கிறார், அவர்தான் முதல் நாயகி, நாம 2வதுதான்என்று கேள்விப்பட்டதும் அதிலிருந்து விலகிக் கொண்டார் அசின்.இதையடுத்து விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் சான்ஸ் கிடைத்தது. அப்பச்சன்தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் அசினை போடக் கூடிய வாய்ப்புகள் கூடிவந்த நேரத்தில் அதை விஜய்யே தடுத்து விட்டாராம்.அசினுக்குப் பதில் மல்லிகா கபூரை, அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படநாயகி போட பச்சைக் கொடி காட்டியுள்ளார் விஜய். இதனால் அசினுக்கு ரெட்போடப்பட்டு விட்டது.இப்படியாக ஒரு படம் கூடி வராமல் வீட்டில் தேமே என்று உட்கார்ந்திருக்கிறார்.இருந்தாலும் நேரத்தை வீணடிக்காமல் ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் படு பிசியாகநடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அப்படியே விட்டுவிட்டு வந்த தெலுங்குப் பக்கமும் சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.இந் நிலையில் கஜினியை இந்தியில் எடுக்கப் போகிறார்கள். சூர்யா வேடத்தில்நடிக்கப் போவது அமீர்கான். இதில் அசினையே நாயகியாகப்போடவிருக்கிறார்களாம். அதுவும் கன்பர்ம் ஆகவில்லை.அதற்கான அதிகார்பபூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார் அசின் சேச்சி.இந் நிலையில் சேரனுடன் ஜோடி சேர ஒரு வாய்ப்பு அசினுக்கு வரும் போலத்தெரிகிறது.தெலுங்கில் படு சக்ஸசான மிஸ்ஸம்மா என்ற படத்தை அதை இயக்கிய நீலகண்டாஎன்ற இயக்குனர் தமிழிலும் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.படத்தை அதே பெயரில் எடுக்கவும் ஹீரோவாக சேரனைப் போடவும் முடிவுசெய்துவிட்டார். ஹீரோயின் யாரு என்று நீண்ட யோசனை செய்து அசினை இப்போதுபைனலைஸ் செய்துள்ளார்களாம்.இது தொடர்பாக நீலகண்டாவிடம் இருந்து போனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

அசின் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. அடுத்தடுத்து சில முக்கியமானபடங்கள் கை நழுவிப் போய் விட்டதால் படு வருத்தத்தில் இருக்கிறார் அசின்.இந்தியில் எடுக்கப்படவுள்ள கஜினி மட்டுமே அசினிடம் இப்போதுள்ள ஒரே படம்.

ரொம்ப வேகமாக முன்னேறி வந்தவர் அசின். இப்போது இறங்கு முகத்திலும்வேகமாக இருக்கிறார். கஜினி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்திருந்தும்அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாததார் ரொம்ப நாள் வீட்டிலேயே அமரநேரிட்டது அசினுக்கு.

என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்ட அசினுக்கு சந்தோஷம்தருவது போல ஜில்லென்று ஒரு காதல் பட வாய்ப்பு வந்தது. இதில் சூர்யாவுடன்மீண்டும் ஜோடி போடும் வாய்ப்பு.


ஆனால் கூட ஜோதிகாவும் இருக்கிறார், அவர்தான் முதல் நாயகி, நாம 2வதுதான்என்று கேள்விப்பட்டதும் அதிலிருந்து விலகிக் கொண்டார் அசின்.

இதையடுத்து விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் சான்ஸ் கிடைத்தது. அப்பச்சன்தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் அசினை போடக் கூடிய வாய்ப்புகள் கூடிவந்த நேரத்தில் அதை விஜய்யே தடுத்து விட்டாராம்.

அசினுக்குப் பதில் மல்லிகா கபூரை, அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படநாயகி போட பச்சைக் கொடி காட்டியுள்ளார் விஜய். இதனால் அசினுக்கு ரெட்போடப்பட்டு விட்டது.


இப்படியாக ஒரு படம் கூடி வராமல் வீட்டில் தேமே என்று உட்கார்ந்திருக்கிறார்.இருந்தாலும் நேரத்தை வீணடிக்காமல் ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் படு பிசியாகநடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அப்படியே விட்டுவிட்டு வந்த தெலுங்குப் பக்கமும் சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் கஜினியை இந்தியில் எடுக்கப் போகிறார்கள். சூர்யா வேடத்தில்நடிக்கப் போவது அமீர்கான். இதில் அசினையே நாயகியாகப்போடவிருக்கிறார்களாம். அதுவும் கன்பர்ம் ஆகவில்லை.

அதற்கான அதிகார்பபூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார் அசின் சேச்சி.


இந் நிலையில் சேரனுடன் ஜோடி சேர ஒரு வாய்ப்பு அசினுக்கு வரும் போலத்தெரிகிறது.

தெலுங்கில் படு சக்ஸசான மிஸ்ஸம்மா என்ற படத்தை அதை இயக்கிய நீலகண்டாஎன்ற இயக்குனர் தமிழிலும் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

படத்தை அதே பெயரில் எடுக்கவும் ஹீரோவாக சேரனைப் போடவும் முடிவுசெய்துவிட்டார். ஹீரோயின் யாரு என்று நீண்ட யோசனை செய்து அசினை இப்போதுபைனலைஸ் செய்துள்ளார்களாம்.

இது தொடர்பாக நீலகண்டாவிடம் இருந்து போனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil