அய்யய்யோ உள்ளாடை அணியாமல் வந்தேனா.. அந்த புகைப்படத்துக்கு பாவனா என்ன பதில் சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை; நடிகை பாவனாவுக்கு சமீபத்தில் கோல்டன் விசா துபாயில் வழங்கப்பட்டது. அதற்கு அவர் அணிந்து வந்த வெள்ளை நிற டாப் உடை சர்ச்சையை கிளப்பியது.

வெறும் கிராப் டாப்பையும் மட்டுமே அணிந்து கொண்டு பாவனா வந்தார் என்றும் உள்ளே உள்ளாடை ஏதும் அணியாமல் வந்தார் என்றும் சர்ச்சைகள் வெடித்தன.

இந்நிலையில், நடிகை பாவனா அந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில்

5 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில்

தமிழில் தீபாவளி, ஆர்யா, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பாவனா கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ள பாவனா மலையாளத்தில் உருவாகி வரும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premandaarnnu) என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

கோல்டன் விசா

கோல்டன் விசா

மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி வரும் நிலையில், நடிகை பாவனாவுக்கு சமீபத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இ.சி.எச். டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடிகை பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. தமிழ் சினிமா நடிகைகளான த்ரிஷா, அமலா பால் உள்ளிட்ட பலருக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாடை அணியவில்லையா

உள்ளாடை அணியவில்லையா

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெள்ளை நிற கிராப் டாப்பை அணிந்து கொண்டு செம ஸ்டைலாக பாவனா வந்திருந்தார். அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகின. அவர் கையை தூக்கிப் பேசும் போது, அவரது உடல் அப்படியே அப்பட்டமாக தெரிந்ததாக ஏகப்பட்ட ட்ரோல்களும் விமர்சனங்களும் எழுந்து நடிகை பாவனா பற்றிய சர்ச்சை பேச்சுக்கு வழி வகுத்தன.

அப்படிப்பட்ட பொண்ணு இல்லை

அப்படிப்பட்ட பொண்ணு இல்லை

இந்நிலையில், அது குறித்து நடிகை பாவனாவே விளக்கம் அளித்துள்ளார். உள்ளாடை அணியாமல் வெறும் டாப் மட்டும் அணிந்து கொண்டு நிகழ்ச்சிக்கு வருபவர் நான் அல்ல என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், தனது டாப்புக்கு கீழ் என்ன உடை அணிந்திருந்தேன் என்பதையும் அவர் விளக்கமாகவே கூறி ட்ரோல் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்லிப் அணிந்திருந்தேன்

ஸ்லிப் அணிந்திருந்தேன்

நடிகை பாவனா தனது கையை தூக்கிப் பேசிய நிலையில், அவரது கிராப் டாப்பிற்குள் இருந்த பகுதி வெளியே தெரிந்தது சர்ச்சையை கிளப்பிய நிலையில், டாப் உடன் உடல் போன்ற ஆடையான ஸ்லிப் என்பது வரும், அதை அணிந்து தான் வந்திருந்தேன். அந்த ஆடைகளை போடுபவர்களுக்கு அது பற்றி தெரியும். என்னை பற்றி தப்பா ஏதாவது பேசி சங்கடப்படுத்தவதையே சிலர் வேலையாக கொண்டுள்ளனர் என ரொம்பவே கோபமாக பதில் அளித்துள்ளார் நடிகை பாவனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X