»   »  தமிழில் மட்டும் அம்மாவாக மாட்டேன் - அடம் பிடிக்கும் பூமிகா

தமிழில் மட்டும் அம்மாவாக மாட்டேன் - அடம் பிடிக்கும் பூமிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஹீரோயின்கள் இருக்கிறார்களே... அவர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ் ரசிகர்கள் தான் இளிச்சவாயர்கள் போல...

இங்கே இழுத்துப் போர்த்தி நடிப்பவர்கள் தெலுங்கோ இந்தியோ என்றால் மட்டும் கிளாமர் காட்டி கிறங்கடிப்பார்கள். மற்ற மொழிகளில் அம்மா, அக்கா வேடங்களில் இறங்கி அடிக்கும் நடிகைகள் இங்கே மட்டும் பிகு பண்ணுவார்கள்.

Bhumika refuses to play mom role in Tamil

அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார் நம்ம ஆப்பிள் பெண்ணே பூமிகா.

ஹிந்தியில் நம் கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகும் தோனி அண்டோல்டு ஸ்டோரி படத்தில் தோனிக்கு அம்மாவாக நடித்து வருகிறார் பூமிகா.

முக்கியமாக சில காட்சிகளைத் தவிர படம் முழுக்க நரை முடியுடன் அம்மா வேடம் தான் பூமிகாவுக்கு.

இந்த செய்தியை அறிந்த தமிழ் இயக்குனர் ஒருவர் பூமிகாவை அணுகி அம்மா வேடத்துக்கு கேட்டிருக்கிறார். அதற்கு இப்போதைக்கு தமிழில் அம்மா வேடம் பண்ணும் ஐடியா இல்லை என்று பதிலளித்திருக்கிறார் பூமிகா.

ஏன் இந்த ஓரவஞ்சனை மேடம்?

English summary
Sources say that actress Bhumika has refused to play mom role in Tamil
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil