ச்சீ.. ச்சீ.. இப்போலாம் அந்த கருமத்தை பண்றதில்லை.. சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்த வர்ஷினி!
சென்னை: நடிகைகள் எல்லாம் சினிமாவில் சரியாக பட வாய்ப்புகள் வரவில்லை என்பதை அறிந்துக்கொண்டு ஒன்லி ஃபேன்ஸ் அக்கவுண்ட் போல இன்ஸ்டாகிராமில் உள்ள சப்ஸ்கிரிப்ஷன் முறையை கையாள ஆரம்பித்து விட்டனர். நடிகை கிரண் தனியாக ஆப் ஒன்றை வைத்துக் கொண்டு பலான போட்டோக்களையும் வீடியோக்களையும் வீடியோ கால்களையும் செய்து சம்பாதித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டது.
பலூன் அக்கா முதல் பல பலான அக்காக்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பட வாய்ப்புகள் எல்லாம் வேண்டாம், மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறோம் பாருங்க என குவியும் மில்லியன் ஃபாலோயர்களை அப்படியே சப்ஸ்க்ரைப் செய்ய வைத்து காசு பார்த்து வருகின்றனர்.

பிக் பாஸ், குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
தாறுமாறாக சம்பாதிக்கும் தர்ஷா குப்தா: பலூன் அக்கா மாசத்துக்கு 6 முதல் 25 லட்சம் வரை சம்பாதிக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அதே ரூட்டை நாமும் பின் தொடர்வோம் என நினைத்த தர்ஷா குப்தா தானும் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்க்ரிப்ஷன் மோடை ஆரம்பித்து பிகினி போட்டோக்களையும் ஓவர் கில்மா போட்டோக்களையும் ஷேர் செய்து தாறுமாறாக சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வர்ஷினி வெங்கட்: பிக் பாஸ் பிரபலமான வர்ஷினி வெங்கட் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக விரைவில் வெளியாகவுள்ள சொட்ட சொட்ட நனையுது படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நீங்களும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் சம்பாதிக்கிறீங்களேம்மா கேள்விப்பட்டோம் என்கிற கேள்வி வந்து விழ, உடனடியாக பயந்த அவர், அதெல்லாம் முன்பு பாஸ், இப்போ அதையெல்லாம் நிறுத்திட்டேன் என்றார்.
இவ்வளவுதான் சம்பாதித்தேன்: இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் பெருசா எல்லாம் சம்பாதிக்கவில்லை என்றும் வெறும் மாதம் 10 ஆயிரம் தான் சம்பாதித்தேன் என்றார். பல பெண்கள் டீச்சர் வேலைக்கு சென்றாலே மாதம் 10 ஆயிரம் தான் சம்பாதிக்கின்றனர். வெறும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ போட்டாலே இப்படி சம்பாதிக்கலாமா? என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு திட்டி வருகின்றனர். வர்ஷினிக்கு இன்ஸ்டாகிராமிலேயே 1 லட்சம் ஃபாலோயர்ஸ் தான் உள்ளனர். 1 மில்லியன், 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளவர்கள் எல்லாம் அப்போ லட்சக் கணக்கில் தானே சம்பாதிப்பார்கள் என்றும் இளம் பெண்களை இன்ஃப்ளூயன்சர்கள் ரொம்பவே கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
நிறுத்தி விட்டேன்: சினிமா வாய்ப்புகள் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷனால் பாதிக்கப்படுவதால், அதை நிறுத்தி விட்டேன் என்றும் வர்ஷினி வெங்கட் கூறியுள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடைகளுடன் படு கவர்ச்சியாகவும் ஜிம் உடையில் வொர்க்கவுட் பண்ணும் கிளாமர் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலேயே இப்படி காட்டுபவர்கள், சப்ஸ்க்ரிப்ஷன் செய்தால் அதற்கு மேலும் கவர்ச்சியாக காட்டுவார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தர்ஷா குப்தாவை தொடர்ந்து பல இளம் மாடல் நடிகைகள், பிக் பாஸ் பிரபலங்கள் பட வாய்ப்பு இல்லாத நிலையில், இந்த புதிய ரூட்டை கையிலெடுத்து இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











