»   »  'ட்ரை' ஹோலி கொண்டாடிய நடிகை: நல்லா தேடுறாங்கய்யா விளம்பரம்!

'ட்ரை' ஹோலி கொண்டாடிய நடிகை: நல்லா தேடுறாங்கய்யா விளம்பரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கேசரீ ஹோலி பண்டிகையை தண்ணீர் இன்றி கொண்டாடி அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கேசரீ. மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். பாலிவுட் சென்றாலும் பிரபலமாக அவர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Bollywood actress Kesariee’s sizzling, sensuous Dry Holi

இந்நிலையில் ஹோலி பண்டிகையை கொண்டாடி அதன் மூலம் விளம்பரம் தேடிவிட்டார். ஆம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை பொய்த்து பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சமாக உள்ளது. இந்நிலையில் அவர் ஹோலி பண்டிகையை கொண்டாடுகையில் தண்ணீரை வீணடிக்க வேண்டாம் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வெறும் வண்ணப் பொடிகளை வைத்து கொண்டாடியுள்ளார்.

Bollywood actress Kesariee’s sizzling, sensuous Dry Holi

தண்ணீரை யாரும் வீணாக்காதீர்கள் என்று கூறுவதற்கு அவர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கலர் பொடிகளை ஆசை தீர தூவி ஹோலி கொண்டாடியுள்ளார். வழக்கமாக நடிகை பூனம் பாண்டே தான் இப்படி ஏதாவது செய்து விளம்பரம் தேடுவார்.

Bollywood actress Kesariee’s sizzling, sensuous Dry Holi

தற்போது பூனமுக்கு போட்டிக்கு ஆள் வந்துவிட்டது போல, சபாஷ் சரியான போட்டி.

English summary
With the festival of colours Holi right around the corner, Bollywood actress Kesariee was seen celebrating Dry Holi in Mumbai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil