»   »  'பிகினி ஷோ': இந்திய ஸ்டார்கள்

'பிகினி ஷோ': இந்திய ஸ்டார்கள்

Subscribe to Oneindia Tamil


கோவாவில் நடைபெறவுள்ள 'பிகினி இந்தியா -2007' ஷோவில், பாலிவுட் கலக்கல் கிளாமர் திலகங்கள் பலரும் பங்கேற்கவுள்ளனராம்.

Click here for more images

கோவாவில் டிசம்பர் மாதம் பிகினி இந்தியா -2007 என்ற கலக்கல் பேஷன் ஷோ நடைபெறவுள்ளது. இதில் பாரிஸ் ஹில்டன் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டைச் சேர்ந்த பல கலக்கல் கிளாமர் திலகங்களும் பங்கேற்கவுள்ளனராம்.

மலைக்க வைக்கும் மல்லிகா ஷெராவத், கலக்கும் மலாய்கா அரோரா ஆகியோர் இதில் முதன்மையானவர்களாக உள்ளனர். இருவரும் ஆட்டம், பாட்டம், பிகினி உடை கலக்கல் என பின்னி எடுக்கவுள்ளனர். இதுவரை எந்த ஷோவிலும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டி கலக்கப் போகிறார்களாம்.

இதுதவிர ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி, காத்ரீனா கைப் ஆகியோரும் கூட பங்கேற்கவுள்ளனர்.

கிளாமர் ராணிகளின் பவனியால் கோவா கலங்கப் போவது நிச்சயம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil