»   »  பாக்ஸிங்கை விட நடிப்பதுதான் கஷ்டமாம் ரித்திகாவுக்கு!

பாக்ஸிங்கை விட நடிப்பதுதான் கஷ்டமாம் ரித்திகாவுக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிப்போம் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார் ரித்திகா. தான் உண்டு தன் பாக்ஸிங் உண்டு என்று இருந்தவரை தனது இறுதிசுற்று படத்தில் நாயகியாக்கினார் சுதா.

அந்த படத்தில் ரித்திகா செய்த அந்த மதி கேரக்டரை வேறு எந்த நடிகையாலும் அத்தனை சிறப்பாக செய்திருக்க முடியாது. அதில் கிடைத்த வரவேற்பு தமிழில் முன்னணி ஹீரோயினாக்கி விட்டது. விஜய்சேதுபதி, லாரன்ஸ் ஆகியோருடன் ஜோடி சேர்ந்திருக்கும் ரித்திகா அடுத்து இறுதிசுற்று தெலுங்கு ரீமேக் மூலம் அக்கட தேசத்து ஹீரோயின்களின் மார்க்கெட்டையும் காலி பண்ணவிருக்கிறார்.


Boxing is easier than acting - Rithika Singh

"எனக்கு பாக்ஸிங்கை விட நடிப்பதுதான் சிரமமாக இருக்கிறது ஒரு சாதாரண பெண்ணாக என் உணவு, தோற்றம் போன்றவற்றை பற்றி எந்த கவலையும் பட்டதில்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்ப என்ன சாப்பிடணும், என்ன ட்ரெஸ் போடணும்னு ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கிறது,'' என்று புலம்பியிருக்கிறார்.


இது பிகின்னிங் தான்மா... இன்னும் இருக்கு!

English summary
Iruthi Sutru fame Rithika Singh says that acting is tougher than boxing.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil