»   »  ஃபேஷன் ஷோவில் தமன்னா, இலியானா, அக்ஷரா: யாரைப் பார்ப்பதென்றே தெரியலையே!

ஃபேஷன் ஷோவில் தமன்னா, இலியானா, அக்ஷரா: யாரைப் பார்ப்பதென்றே தெரியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த லாக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் பலர் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தனர்.

லாக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சி 2015 மும்பையில் நடைபெற்றது. இந்த ஃபேஷன் ஷோவில் பாலிவுட் நடிகைகள் பலர் கலந்து கொண்டு ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்தனர். அதிலும் நடிகை நர்கிஸ் ஃபக்ரி இரண்டு டிசைனர்களுக்காக ராம்ப் வாக் செய்தார்.

ராம்ப் வாக் செய்த பாலிவுட் நடிகைகளில் சிலரின் புகைப்படங்கள் உங்களுக்காக,

அதிதி ராவ்

அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ் ஹைதரி டிசைனர் அர்ச்சனா ராவ் வடிவமைத்த சிவப்பு நிற ஆடையில் அம்சமாக இருந்தார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் அனாமிகா கன்னா வடிவமைத்த ஆடையில் பார்வையாளர்களை அசத்தினார்.

கல்கி

கல்கி

நடிகை கல்கி கொச்லின் நிஷிகா லுல்லாவின் ஆடையை அணிந்து அழகாக ராம்ப் வாக் செய்தார்.

இலியானா

இலியானா

பாலிவுட்டில் செட்டிலாகிவிட்ட இலியானா அனுஸ்ரீ ரெட்டி வடிவமைத்த லெஹங்காவில் தேவதை போன்று இருந்தார்.

சித்ரங்கதா சிங்

சித்ரங்கதா சிங்

நடிகை சித்ரங்கதா சிங் பிரபல ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானிக்காக ராம்ப் வாக் செய்தார்.

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மூத்த தாரத்து மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் குணால் ராவல் வடிவமைத்த ஆடையில் கம்பீரமாக இருந்தார்.

அக்ஷரா

அக்ஷரா

உலக நாயகனின் மகள் அக்ஷரா ஹாஸன் முதன்முதலாக ராம்ப் வாக் செய்தார்.

தமன்னா

தமன்னா

தமன்னா பாயல் சிங் வடிவமைத்த ஆடையில் அழகு ரதம் போல் இருந்தார்.

நர்கிஸ் ஃபக்ரி

நர்கிஸ் ஃபக்ரி

நடிகை நர்கிஸ் ஃபக்ரி சுனித் வர்மா வடிவமைத்த ஆடை அணிந்து ரிலையன்ஸ் ஜுவல்ஸ் நிறுவன நகைகள் அணிந்திருந்தார்.

English summary
At the Jabong Lakme Fashion Week 2015, we saw more than a handful of Bollywood celebrities walk the ramp for their favourite designers. Some of them like Nargis Fakhri walked twice on the hot ramp to showcase two major designers in the fashion industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil