Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆரஞ்சு பிகினியில் அசத்தலாக அன்டர் வாட்டர் போட்டோஷுட் நடத்திய தீபிகா
மும்பை : ஆரஞ்சு பிகினியில் அன்டர் வாட்டர் போட்டோஷுட் நடத்தி அனைவரையும் அசர வைத்துள்ளார் பாலிவுட் குயின் தீபிகா படுகோன். இதை பார்த்து வாயை பிளந்து லைக்குகளை குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
பாலிவுட் முன்னணி நடிகையாக திகழ்பவர் தீபிகா படுகோன். 2006 ம் ஆண்டு கன்னட படத்தின் மூலம் நடிகையானார். ஒரே படத்திலேயே பாலிவுட் வாய்ப்பு கிடைத்து சென்ற தீபிகா, அங்கு அடுத்தடுத்த பட வாய்ப்புக்களால் முன்னணி நடிகையானார். ஷாருக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். பாலிவுட்டில் இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர் தான்.
யாரோட நடிக்க ஆசை... தீபிகா படுகோன் யாரை கைக்காட்டியிருக்காங்க பாருங்க

தமிழ் ரசிகர்களை ஏங்க வைத்த தீபிகா
தமிழில் ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இவர் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர மாட்டாரா என ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள். 2008 ம் ஆண்டு முதல் ரன்பீர் கபூருடன் டேட்டிங் சென்று வருவதாக கிசுகிசுக்களில் அடிபட்டார். ஆனால் ரன்வீர் சிங்கை காதலிப்பதாக அறிவித்த தீபிகா, 2018 ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

சித்தார்த்துடன் இப்படி ஒரு நெருக்கமா
பாலிவுட்டின் பிரபலமான டாப் காதல் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் இவர்கள் இணைந்து 83 உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கபில்தேவின் மனைவி ரோலில் தீபிகா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து லேட்டஸ்டாக Gehraiyaan படத்தில் சித்தார்த் சதுர்வேதியுடன் இணைந்து நடித்துள்ளார் தீபிகா. இந்த படத்தில் தீபிகாவின் அதீத கவர்ச்சி, சித்தார்த் உடன் மிக நெருக்கமாக இவர் நடித்த காட்சிகளை பார்த்து அனைவரும் ஷாக் ஆகி விட்டனர்.

லிப் லாக்கில் பாராட்டா
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த படத்தை குப்பை என்று கூட கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் தீபிகாவின் காதல் கணவர் ரன்வீரோ லிப் லாக் முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு, இன்ஸ்டாகிராமில் பாராட்டி இருந்தார். படத்தில் மட்டுமின்றி சமீப நாட்களாகவே ஓவர் கிளாமர் காட்டி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் தீபிகா.

அன்டர் வாட்டர் போட்டோஷுட்
இந்நிலையில் லேட்டஸ்டாக ஆரஞ்சு நிற பிகினியில், குத்தவச்சு உட்கார்ந்து அசத்தலாக அன்டர் வாட்டர் போட்டோஷுட் நடத்தி உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. லைக்குகள் தாறுமாறாக குவிந்து வருகிறது. ஆனால் தீபிகாவோ, சில நேரங்களில் தண்ணீருக்கு அடியில் இருப்பது தான் பாதுகாப்பு என Marisa Reichardt ன் வரிகளை கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.
-
Bloody Sweet: கோல்ட் காயினில் லியோ டைட்டில்.. சாக்லேட் ஃபேக்டரியும் கூர்வாளும்.. தெறிக்குது!
-
LEO: தளபதி 67 டைட்டில் வெளியானது.. சாக்லேட் தடவிய கத்தியுடன் லியோ விஜய்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
-
தீபாவளி ரேஸில் ஜெயிலர் VS இந்தியன் 2... 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி - கமல்