Don't Miss!
- News
அறிவாலயம்+ஆழ்வார்பேட்டை: ஒரே மேடையில்.. ‘மாஸ்’ சம்பவத்திற்கு ரெடி? சூசகமாக சொன்ன கமல்! ஜரூர் பிளான்!
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
கண்களால் காதல் மொழி பேச முடியுமா? ப்பா.. டாப் ஆங்கிளில் தாராளம் காட்டிய தர்ஷா குப்தா!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா. இன்ஸ்டாகிராமில் படு ஹாட்டாக போட்டோக்களை போட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது வெளியிட்டுள்ள டாப் ஆங்கிள் போட்டோஸ் இணையத்தை சூடாக்கி உள்ளன. அதற்கு அவர் கொடுத்துள்ள அந்த கேப்ஷன் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஷிஃப்ட் ஆன நடிகைகள் பட்டியலில் தர்ஷா குப்தாவும் லேட்டஸ்ட் இணைப்பாக மாறி உள்ளார்.
கடந்த ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா.
விஜயகுமார்
இறந்துவிட்டதாக
தீயாகப்
பரவிய
வதந்தி...
பதறிய
அருண்
விஜய்...
அவசரமாக
கொடுத்த
விளக்கம்!

சன்னிலியோனுக்கே போட்டி
ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா நடிப்பில் அடுத்த வாரம் ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. சன்னி லியோன், தர்ஷா குப்தா, ஜிபி முத்து, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள அந்த படத்தில் எந்தளவுக்கு கவர்ச்சி புயலாக வரப் போகிறாரோ தர்ஷா குப்தா என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

கண்கள் கூசுது
அந்த படத்திற்கான ப்ரமோஷனை தற்போது சோஷியல் மீடியாவில் போட்டோக்களாக போட்டு ஆரம்பித்துள்ளார் தர்ஷா குப்தா. மாடியில் இருந்து அவர் எடுத்த தாராள போஸ் புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களை கூச வைத்து டிரெண்டாகி வருகின்றன. இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினால் தாங்க முடியாது தர்ஷா குப்தா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கண்களால் காதல் மொழி பேச முடியுமா
மொட்டை மாடியில் இருந்து கொண்டு மாராப்பை விலக்கி படு கிளாமராக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு ஏற்றி உள்ள தர்ஷா குப்தா அதற்கு அழகாக தமிழில் கொடுத்துள்ள கேப்ஷன் மேலும் ரசிகர்களை வசீகரித்து வருகிறது. "கண்களால் காதல் மொழி பேச முடியுமா?" என்கிற கேள்வியை எழுப்பி இந்த போட்டோக்களை அடுக்கி உள்ளார் தர்ஷா குப்தா.

டாப் ஆங்கிள் தெறிக்குதே
கண்களால் காதல் மொழி பேச முடியுமா? என தெரியவில்லை.. டாப் ஆங்கிளில் இதை விட கவர்ச்சியை தர்ஷா குப்தாவை தவிர வேற யாராலும் காட்ட முடியுமா? என்கிற கேள்வியை வேண்டுமானால் எழுப்பலாம் என நெட்டிசன்கள் இந்த போட்டோவை ஷேர் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சதீஷ் உடன் பிரச்சனை
சன்னி லியோன் நடிப்பில் வரும் டிசம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தர்ஷா குப்தாவின் ஆடை மற்றும் சன்னி லியோனின் ஆடை குறித்து சதீஷ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. தன்னை இந்த விவகாரத்தில் இழுத்து விட்ட நடிகர் சதீஷை கேள்வி எழுப்பி வெளுத்து வாங்கியிருந்தார் தர்ஷா குப்தா.