»   »  காஜல் வளர்ச்சிக்கு ஒழுக்கம் தான் காரணமாம்... அவங்களே சொல்றாங்க!

காஜல் வளர்ச்சிக்கு ஒழுக்கம் தான் காரணமாம்... அவங்களே சொல்றாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னுடைய வளர்ச்சிக்கு ஒழுக்கம் தான் முக்கிய காரணம் என்று சொல்லியிருக்கிறார் காஜல் அகர்வால்.

ஒரே நேரத்தில் அஜித், விஜய், ராணா என்று மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

Discipline is Kajal's success manthra!

இதுபற்றி கேட்டபோது 'இப்ப நான் ஒரு ஸ்டார். ஆனால் அதை பெரிசா எடுத்துக்கறதில்லை. நடிக்க வந்த புதுசுல எனக்கு 22 வயசு தான்... அப்ப சினிமா பத்தி தெரியாமல் சில மோசமான படங்கள்ல நடிச்சு பேரைக் கெடுத்துக்கிட்டேன். அப்புறம் தான் சுதாரிச்சு நல்ல படங்களை செலக்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கு கைமேல் பலன் கிடைச்சது. என்னோட வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்னோட ஒழுக்கம் தான்,'' என்று சொல்லியிருக்கிறார்.

அப்ப ஒழுக்கம் இல்லன்னு யாரை சொல்றீங்க காஜல்?

English summary
Kaajal Agarwal says that her discipline is the only factor for her success.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos