»   »  மாடலிங் செய்தபோது கூடத்தான் நிர்வாணமா போஸ் கொடுத்தேன், இப்ப மட்டும் என்ன?: நடிகை தில் பேட்டி

மாடலிங் செய்தபோது கூடத்தான் நிர்வாணமா போஸ் கொடுத்தேன், இப்ப மட்டும் என்ன?: நடிகை தில் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது குறித்து தில்லாக பேட்டி அளித்துள்ளார் நடிகை இஷா குப்தா.

பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்தனர்.

இதையடுத்து அவர் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார்.

மாதுளை

மாதுளை

நெட்டிசன்களின் திட்டுக்கு பயப்படாமல் இஷா மேலாடையின்றி மாதுளம்பழத்தை கொண்டு தனது முன்னழகை மறைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டார்.

மீண்டும்

மீண்டும்

நெட்டிசன்கள் மீண்டும் மீண்டும் தன்னை திட்டி குறை கூறியதை பார்த்த இஷா குப்புற படுத்திருக்கும் நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

பேட்டி

பேட்டி

நான் மாடலாக இருந்தபோதும் கூட நிர்வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளேன். அப்பொழுது யாரும் என்னை எதுவும் கேட்டது இல்லை. என் புகைப்படங்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார் இஷா.

பெண்கள்

பெண்கள்

நம் நாட்டில் எப்பொழுதுமே பெண்களை தான் குறை சொல்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தால் அதை குறை சொல்வார்கள், பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்ணை தான் குறை சொல்வார்கள் என்று இஷா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Esha Gupta has defended her nude pictures on instagram. She added that she posed naked even during her modelling days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil