»   »  ஒரு வழியா லட்சுமி ராய்க்கு வாய்ப்பு கிடைச்சுடுச்சு...!

ஒரு வழியா லட்சுமி ராய்க்கு வாய்ப்பு கிடைச்சுடுச்சு...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா நடிகைகளில் இப்போதைக்கு ரசிகர் மன்றம் ஆக்டிவ்வா இருப்பது லட்சுமி ராய்க்கு மட்டும் தான்... லட்சுமி ராய் பிறந்தநாள் வந்தால் சென்னை மாநகர் முழுதும் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்.

ஆனால் என்ன செய்வது? வாய்ப்புகள் இல்லாமல் சும்மா இருக்க வேண்டியதாயிற்று.

Finally Lakshmi Rai gets a chance

தனது ஆஸ்தான இயக்குநரும் நடிகருமான லாரன்ஸிடம் ஹீரோயின் வாய்ப்பு கேட்டதற்கு, தனது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பைத் தான் தந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு திருமணம் செய்துகொள்ளலாமா என்று யோசித்தவருக்கு ஒரு படம் கிடைத்திருக்கிறது. சைக்கோ த்ரில்லர் படமான அந்த படத்தின் தலைப்பு 'யார்?'. தேக்கடியில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

தன்னை இனி ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு இந்த படத்தில் 'இறங்கி' நடித்து வருகிறாராம் லட்சுமி ராய்.

English summary
Finally Lakshmi Rai has got a chance to act in Tamil film that titled as Yaar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil