ஜெனிலியா வீட்டில் மீண்டும் ''லா லா''- இரண்டாம் முறையாய் கர்ப்பமாம்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த கையோடு ஒரு குழந்தைக்கும் தாயானார் ஜெனிலியா.

திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டிருந்தவர் இப்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

இந்நிலையில் ஜெனிலியா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்யாணமாம் கல்யாணம்:

கல்யாணமாம் கல்யாணம்:

தமிழ் முதல் ஹிந்தி வரை கலக்கி வந்த நடிகை ஜெனிலியா, ஹிந்தி நடிகர் ரித்தேஷுடன் காதலில் விழுந்தார். கடந்த பிப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டது இந்த ஜோடி.

முதல் பிறந்தநாள்:

முதல் பிறந்தநாள்:

துஜே மேரே கசம் படத்தில் பற்றிக் கொண்ட இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது. கடந்த நவம்பரில் தங்களுடைய குட்டி மகனான ரியானின் முதல் பிறந்தநாளையும் மகிழ்வாக கொண்டாடியுள்ளனர்.

இரண்டாவது முறையாக:

இரண்டாவது முறையாக:

இந்நிலையில் ஜெனிலியா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும், 2016 ஆம் ஆண்டில் அவர் இரண்டாவது குழந்தைக்கு தாயாக உள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.

பொறுத்திருந்து பார்ப்போம்:

பொறுத்திருந்து பார்ப்போம்:

எனினும் இதுவரையில் ஜெனிலியாவோ, ரித்தேஷோ இதனை உறுதிப்படுத்தவில்லை, மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X