»   »  சின்னத் திரைக்காக காமெடி பீஸாக மாறிய பூனம் பாண்டே

சின்னத் திரைக்காக காமெடி பீஸாக மாறிய பூனம் பாண்டே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே டிவி ரியாலிட்டி ஷோக்களில் காமெடியில் கலக்கப் போகிறாராம்.

மாடலும், நடிகையுமான பூனம் பாண்டேவின் பெயரைக் கேட்டால் அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் அரை நிர்வாண புகைப்படங்கள் நினைவுக்கு வரும் நிலையாகிவிட்டது. பாலிவுட்டில் நானும் கவர்ச்சி காட்டி சாதிப்பேன் என்று அவர் செய்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

அவர் என்ன செய்தாலும் பாலிவுட்காரர்கள் அவரை கண்டுகொள்வதாக இல்லை.

ரியாலிட்டி ஷோக்கள்

ரியாலிட்டி ஷோக்கள்

படங்களில் சாதிக்க முடியாமல் போனாலும் பூனம் காமெடி கிளாசஸ் மற்றும் கட்ரோன் கி கிலாடி ஆகிய டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

காமெடி

காமெடி

டோட்டல் நதானியான் மற்றும் பியார் மேரேஜ் ஷ்ஷ்ஷ் ஆகிய இரண்டு டிவி நிகழ்ச்சிகளில் பூனம் தற்போது நடித்துள்ளார். அதிலும் காமெடி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்க உள்ளாராம். அவர் ஜலேபி பாயாக நடிக்கிறார்.

புதிய அவதாரம்

புதிய அவதாரம்

டோட்டல் நதானியான் மற்றும் பியார் மேரேஜ் ஷ்ஷ்ஷ் ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்ந நிகழ�

ஷூட்டிங்

ஷூட்டிங்

அந்த 2 நிகழ்ச்சிகளுக்கான ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டது புதிய அனுபவம் ஆகும். என் சக நடிகர், நடிகைகள் ஆதரவாக இருந்தனர் என்கிறார் பூனம். அந்த நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை பிக் மேஜிக்கில் ஒளிப்பரப்பாகும்.

English summary
Actress Poonam Pandey will be making her fiction debut on the small screen with the forthcoming comic capers Total Nadaniyaan and Pyaar Marriage Ssshhh..., where she will be seen eaasying the role of Jalebi Bai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil