»   »  தெலுங்கு படங்களில் மட்டுமே கிளாமர் காட்டுவேன்: நந்திதா திடீர் முடிவு

தெலுங்கு படங்களில் மட்டுமே கிளாமர் காட்டுவேன்: நந்திதா திடீர் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமர் காட்ட முடிவு செய்துள்ளார் நந்திதா.

அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நந்திதா. பெரிய அளவுக்கு வர முடியவில்லை என்றாலும் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

Glamour only for Tollywood: Nandita

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் அதிக முக்கியத்துவமான கதாபாத்திரங்கள், தனது பெயரை சொல்லும் கதாபாத்திரங்கள் தன்னை தேடி வருவதாக கூறுகிறார் நந்திதா.

தெலுங்கு படங்களில் கலர்ஃபுல் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறதாம். அதனால் தெலுங்கில் மட்டும் கிளாமர் காட்டி நடிக்க தீர்மானித்துள்ளாராம் நந்திதா.

ஏற்கனவே நடிககைள் தெலுங்கு படங்களில் மட்டும் தாராளமாக கிளாமர் காட்டுவதாக ஒரு பேச்சு உள்ள நிலையில் நந்திதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
Actress Nandita has decided to do glamourous roles only in telugu films.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil