»   »  இந்த போட்டோவில் இருப்பது எந்த பிரபலம் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்?

இந்த போட்டோவில் இருப்பது எந்த பிரபலம் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

பாலிவுட்டில் கான்களுக்கு நிகராக பெயர் எடுத்துள்ளவர் வித்யா பாலன். கான்கள் வேண்டுமானால் என் பெயரை அவர்களின் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளட்டும் என்று கூறினார் வித்யா.

அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை.

 ஹார்மோன்

ஹார்மோன்

வித்யா பாலன் ஹார்மோன் பிரச்சனையாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவருக்கு வெயிட் போட்டு கஷ்டப்பட்டுள்ளார். இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

புகைப்படம்

வித்யா தான் தாடி, மீசை வைத்து வயதானவர் போன்று இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது வித்யா என்றே தெரியாத அளவுக்கு உள்ளார்.

 பேகம் ஜான்

பேகம் ஜான்

பாலியல் தொழில் நடத்தும் பெண்ணாக வித்யா பாலன் நடித்த பேகம் ஜான் படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

 புதுப்படம்

புதுப்படம்

சுரேஷ் த்ரிவேணி இயக்கத்தில் தும்ஹாரி சுலு படத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன். படங்கள் தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vidya Balan has posted a throw back picture of hers on instagram in which the actress is seen sporting beard and moustache.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil