»   »  நடிப்பு போக ஹன்சிகா செய்யும் பார்ட் டைம் வேலை பற்றி தெரியுமா?

நடிப்பு போக ஹன்சிகா செய்யும் பார்ட் டைம் வேலை பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹன்சிகா தனது பகுதிநேர வேலை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. படங்கள் தவிர அவர் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். கை நிறைய படங்கள் வைத்துள்ளதால் அவர் பிசியோ பிசி. படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவே அவருக்கு நேரம் போதவில்லை.

இந்நிலையில் அவர் தனது பகுதிநேர வேலை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பகுதிநேர வேலை என்றால் எதையாவது பெரிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். படப்பிடிப்பு தளத்தில் அவரது அம்மாவுக்கு ஜடை பின்னிவிட்டதை தான் அவர் அப்படி கூறியுள்ளார்.

ஆன்செட் பார்ட் டைம் ஜாப் என்று கூறி தாய்க்கு ஜடை பின்னிவிடும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

என் அம்மாவுக்கு நான் தான் புதிய ஹேர்ஸ்டைலிஸ்ட் என தெரிவித்துள்ளார்.

English summary
Hansika who is super busy with her upcoming movies has got a part time job of being her mom's hair stylist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil