»   »  சரி... எந்த ஹீரோவாக இருந்தாலும் ஓகே..! - இறங்கி வந்த ஹன்சிகா

சரி... எந்த ஹீரோவாக இருந்தாலும் ஓகே..! - இறங்கி வந்த ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஐந்து படங்கள் நடித்து வந்த ஹன்சிகா கையில்... இப்போது போகன் என்ற ஒரு படம் மட்டுமே... அதுவும் ஷூட்டிங் முடிந்து விட்டது. எனவே ஆக்சுவலி வீட்டில் சும்மாத்தான் இருக்கிறார்.

நயன்தாரா, அனுஷ்கா போல லீட் ரோல்களில் நடிக்கலாம் என்று கதை கேட்டார். ஆனால் இதுவரை எல்லா படங்களிலும் சும்மா வந்து நின்றுவிட்டு போனதால் ஹன்சிகாவை லீட் ரோலில் நடிக்க வைக்க யோசிக்கின்றனர்.

Hansika ready to play with any hero

தன் நட்பு வட்டத்தில் இருந்த ஹீரோக்களும் கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் என புது ஹீரோயின்கள் பக்கம் போய்விட்டதால் தன்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதை உணர்ந்தவர் இனி பெரிய ஹீரோக்கள் மட்டுமல்ல எந்த ஹீரோவாக இருந்தாலும் ஓகே என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

இனியாவது நடிக்க கற்றுக்கொள்ளலாமா? என்ற தீவிர யோசனையிலும் இருக்கிறாராம்.

English summary
Hansika is completing Bogan with Jayam Ravi and now there is no movie in her hand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil