»   »  சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையை நல்லா உத்து பார்த்தீங்களா?

சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையை நல்லா உத்து பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.

சமந்தாவுக்கும் அவரது காதலரும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவுக்கும் ஹைதராபாத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி சடங்குகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது சமந்தா அணிந்திருந்த புடவை அவருக்காகவே பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டது.

Have you seen Samantha's engagement saree?

புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் சமந்தா, சைதன்யாவின் காதல் கதை, அவர்கள் வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்க சென்றது, சைதன்யாவின் தம்பி அகிலின் திருமண நிச்சயதார்த்தம் என வாழ்க்கை வரலாறே உள்ளது.

சேலையில் காதல் கதையை உருவாக்கிய வீடியோவை சமந்தா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

English summary
Actress Samantha's engagement saree is designed for her in an unique way. The saree bears the design that tells the love story of Sam and Chai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil