»   »  ரசிகர்களுக்கு டைம்பாஸ் ஹீரோயின்கள்... அந்த ஹீரோயின்களுக்கு டைம்பாஸ்?

ரசிகர்களுக்கு டைம்பாஸ் ஹீரோயின்கள்... அந்த ஹீரோயின்களுக்கு டைம்பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நமக்கு டைம்பாஸாக இருக்கும் தமிழ் ஹீரோயின்களின் டைம்பாஸ் அதாவது அவங்களோட ஹாபி என்னென்னன்னு தெரியுமா?

வாங்க பார்க்கலாம்...

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஆராத்யா வர்றதுக்கு முன்னாடி மியூசிக் கேட்பதுதான் ஹாபியா இருந்துருக்கு. இப்ப ஆராத்யா தான் டைம்பாஸை மொத்தமா குத்தகைக்கு எடுத்துகிட்டாங்களாம்.

ஹன்சிகா

ஹன்சிகா

வெண்ணெய்க் குழந்தை ஹன்ஸுக்கு டான்ஸ் ஆடுறதுதான் ஹாபியாம். ஈவ்னிங் ஃப்ரீயா இருந்தா மும்பைல இருக்கற ரோட்டுக் கடையில ஜங்க் ஃபுட் சாப்பிட்டுட்டு இருப்பாங்களாம்.

சமந்தா

சமந்தா

பழைய தோழிகளுடன் அரட்டை அடிப்பாங்களாம். யாரும் கிடைக்கலைன்னா தனியா லாங் ட்ரைவ் போய்டுவாங்களாம்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

புக்ஸ்...புக்ஸ்...புக்ஸ்... ஷூட்டிங்ல சின்ன பிரேக் கிடைச்சா கூட புக்ஸும் கையுமாதான் இருப்பாங்க...

த்ரிஷா

த்ரிஷா

அமைதியா அமர்ந்து இருப்பாங்க... ஏதாவது ஒரு லைட் மியூசிக் ஒலிச்சுட்டு இருக்கும்.

தமன்னா

தமன்னா

ஸ்லிம் தேவதை தமன்னாவுக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்குமாம். ஷூட்டிங் இல்லாதப்ப, புக்ஸ் படிப்பாங்களாம்.

ஜனனி

ஜனனி

புக்ஸ் படிக்கிறதும் காமெடி சேனல்கள்லயும் யூட்யூப்லயும் காமெடி ஸீன்கள் பார்க்கிறது தான் குண்டுக்கண்ணு ஜனனிக்கு ஹாபிஸ்.

மஹிமா

மஹிமா

மஹிமாவுக்கு போரடிச்சா அக்கம் பக்கத்துல இருக்கற குட்டீஸை ஒண்ணா சேர்த்து கண்ணாமூச்சி விளையாடுவாங்களாம்.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் ஃப்ரீயா இருந்தாங்கன்னா பாடியே கொல்வாங்களாம். அதான் கேட்ருக்கோமே...?

English summary
Here is the list of hobbies of our favourite heroines.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos