காலாவில் பாலியல் தொழிலாளியாக நடிக்கும் ஹூமா குரேஷி!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது காலா.
மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். ஆனால் ரஜினிக்கு ஜோடி ஈஸ்வரி ராவ் என்று செய்தி வந்துவிட்டது.

இப்போது கிடைத்துள்ள செய்திபடி ஹூமா குரேஷி பாலியல் தொழிலாளியாக ஒரு கனமான பாத்திரத்தில் நடிக்கிறாராம். கபாலியை விட காலாவில் அரசியல் தூக்கலாக இருக்கும் என்கிறார்கள். வசனங்கள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்புமாம். எல்லாம் ரஜினி அனுமதியுடன்தான் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications