»   »  என் குழந்தைகள் என்னை மாதிரி மட்டும் இருக்கக் கூடாது: நஸ்ரியா

என் குழந்தைகள் என்னை மாதிரி மட்டும் இருக்கக் கூடாது: நஸ்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனக்கு பிறக்கும் குழந்தைகள் தன்னை போன்று இருக்கக் கூடாது என்கிறார் நடிகை நஸ்ரியா.

நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா படங்களில் நடிக்காமல் உள்ளார். அவர் தொடர்ந்து நடிப்பதை தான் தடுக்கவில்லை என்று பஹத் தெரிவித்துள்ளார்.

I don't want my kids to be like me: Nazriya

இந்நிலையில் குழந்தைகள் பற்றி நஸ்ரியா கூறுகையில்,

பஹத் அன்பான கணவர் மட்டும் அல்ல அவரது பெற்றோருக்கு நல்ல மகனாகவும் உள்ளார். என் குழந்தைகள் என்னை போன்று இல்லாமல் அவரை போன்று இருக்க வேண்டும்.

என் 4 பிள்ளைகளில் பஹத் தான் நல்ல பிள்ளை என்று என் மாமியார் கூறுவார். நான் குழந்தையாக இருக்கையில் வாலாக இருந்தேன். அதனால் என் குழந்தைகள் என் போன்று இல்லாமல் பஹத் போன்று சமத்துப் பிள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

English summary
Actress Nazriya thinks that her husband Fahadh Faasil is not only a great life partner but also an ideal son. Nazriya wants their kids to be like hubby Fahadh, not like her.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil